Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nahum 2:6 in Tamil

Home Bible Nahum Nahum 2 Nahum 2:6

நாகூம் 2:6
ஆறுகளின் மதகுகள் திறக்கப்படும், அரமனை கரைந்துபோம்.

Tamil Indian Revised Version
ஆறுகளின் மதகுகள் திறக்கப்படும், அரண்மனை கரைந்துபோகும்.

Tamil Easy Reading Version
ஆனால் ஆற்றின் மதகுகள் திறக்கப்படுகின்றன. எதிரிகள் அவ்வழியாக வந்து அரசனின் வீட்டை அழிக்கிறார்கள்.

Thiru Viviliam
⁽ஆறுகளின் மதகுகள்␢ திறந்துவிடப்பட்டன.␢ அரண்மனை இடிந்து கரைந்தது.⁾

Nahum 2:5Nahum 2Nahum 2:7

King James Version (KJV)
The gates of the rivers shall be opened, and the palace shall be dissolved.

American Standard Version (ASV)
The gates of the rivers are opened, and the palace is dissolved.

Bible in Basic English (BBE)
He takes the record of his great men: they go falling on their way; they go quickly to the wall, the cover is made ready.

Darby English Bible (DBY)
The gates of the rivers are opened, and the palace melteth away.

World English Bible (WEB)
The gates of the rivers are opened, and the palace is dissolved.

Young’s Literal Translation (YLT)
Gates of the rivers have been opened, And the palace is dissolved.

நாகூம் Nahum 2:6
ஆறுகளின் மதகுகள் திறக்கப்படும், அரமனை கரைந்துபோம்.
The gates of the rivers shall be opened, and the palace shall be dissolved.

שַׁעֲרֵ֥יšaʿărêsha-uh-RAY
הַנְּהָר֖וֹתhannĕhārôtha-neh-ha-ROTE
נִפְתָּ֑חוּniptāḥûneef-TA-hoo
וְהַֽהֵיכָ֖לwĕhahêkālveh-ha-hay-HAHL
נָמֽוֹג׃nāmôgna-MOɡE

Cross Reference

ஏசாயா 45:1
கர்த்தராகிய நான் அபிஷேகம்பண்ணின கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்துவைக்கும்படிக்கும், அவனைப்பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்லுகிறதாவது:

2 பேதுரு 3:10
கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளுமெரிந்து அழிந்துபோம்.


Tags ஆறுகளின் மதகுகள் திறக்கப்படும் அரமனை கரைந்துபோம்
Nahum 2:6 in Tamil Concordance Nahum 2:6 in Tamil Interlinear Nahum 2:6 in Tamil Image