Full Screen ?
 

Yesuve Thaveethin Kumaranae - இயேசுவே தாவீதின் குமாரனே

இயேசுவே தாவீதின் குமாரனே
இரங்கிடும் எனக்கு இரங்கிடும்
நீர் வந்தால் போதும்
என் வாழ்க்கை மாறும்

இரங்கிடும் எனக்கு இரங்கிடும்
திறந்திடும் கண்கள் திறந்திடும்

இயேசுவே சர்வ வல்லவரே
உம்மால் கூடாதது ஒன்றுமில்லையே
ஒரு வார்த்தை போதும்
என் வாழ்க்கை மாறும்

இரங்கிடும் எனக்கு இரங்கிடும்
மாற்றிடும் என் வாழ்வை மாற்றிடும்

விசுவாசித்தாலே எல்லாம் மாறும்
விசுவாசித்தாலே அற்புதங்கள் நடக்கும்
நானும் உம்மை விசுவாசிக்கிறேன்
விசுவாசித்தாலே தேவ மகிமை காண்பேன்

விசுவாசித்தாலே எல்லாம் மாறும்
விசுவாசித்தாலே அற்புதங்கள் நடக்கும்
விசுவாசித்தாலே என் வாழ்க்கை மாறும்
விசுவாசித்தாலே என் கண்கள் திறக்கும்

Yesuve thaveethin kumaranae Lyrics in English

Yesuvae thaaveethin kumaaranae irangidum enakku irangidum neer vanthaal pothum en vaalkkai maaraுmirangidum enakku irangidum thiranthidum kannkal thiranthidumYesuvae sarva vallavarae ummaal koodaathathu ontumillaiyae oru vaarththai pothum en vaalkkai maaraுmirangidum enakku irangidum maattidum en vaalvai maattidumvisuvaasiththaalae ellaam maaraுm visuvaasiththaalae arputhangal nadakkum naanum ummai visuvaasikkiraேn visuvaasiththaalae thaeva makimai kaannpaenvisuvaasiththaalae ellaam maaraுm visuvaasiththaalae arputhangal nadakkum visuvaasiththaalae en vaalkkai maaraுm visuvaasiththaalae en kannkal thirakkum

PowerPoint Presentation Slides for the song Yesuve thaveethin kumaranae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuve Thaveethin Kumaranae – இயேசுவே தாவீதின் குமாரனே PPT
Yesuve Thaveethin Kumaranae PPT

விசுவாசித்தாலே இரங்கிடும் வாழ்க்கை மாறும் போதும் மாறும்இரங்கிடும் கண்கள் அற்புதங்கள் நடக்கும் இயேசுவே தாவீதின் குமாரனே நீர் வந்தால் திறந்திடும் திறந்திடும்இயேசுவே சர்வ வல்லவரே உம்மால் தமிழ்