Unakkagavae Naan Kaathirukiren
பல்லவி
உனக்காகவே நான் காத்திருக்கிறேன்……
உள்ளத்தையே நீ தருவாயா-[3]
உனக்காகவே நான் வந்தேனே…
உனக்காகவே நான் சிலுவை சமந்தேன்….
உனக்காகவே நான் மரித்தேனே…உனக்காகவே நான் உயிர்த்தெழுந்தேன்.
அனுபல்லவி
உனக்காகவே மீண்டும் வருகிறேன்…
உனக்காகவே நான் உனக்காகவே….
உனக்காகவே உனக்காகவே உனக்காகவே நான் உனக்காகவே.-(உனக்காகவே நான் காத்திருக்கிறேன்)
சரணங்கள்
1. பாவத்தை எல்லாம் மன்னித்தேனே…
துக்கத்தை எல்லாம் சுமந்தேனே…
நோய்கள் எல்லாம் குணமாக்கினேன்….
கண்ணீரை எல்லாம் துடைத்திட்டேனே….- [உனக்காகவே மீண்டும் வருகிறேன்]
2. உனக்காக பாடுகள் ஏற்றுக்கொண்டேன்….
உனக்காக காயங்கள் ஏற்றுக் கொண்டேன்….
உனக்காக தியாகம் செய்திட்டேனே… உனக்காக முற்றிலும் அர்ப்பணித்தேன்…- (உனக்காகவே மீண்டும் வருகிறேன்)
Unakkagavae Naan Kaathirukiren – உனக்காகவே நான் காத்திருக்கிறேன் Lyrics in English
Unakkagavae Naan Kaathirukiren
pallavi
unakkaakavae naan kaaththirukkiraen……
ullaththaiyae nee tharuvaayaa-[3]
unakkaakavae naan vanthaenae…
unakkaakavae naan siluvai samanthaen….
unakkaakavae naan mariththaenae…unakkaakavae naan uyirththelunthaen.
anupallavi
unakkaakavae meenndum varukiraen…
unakkaakavae naan unakkaakavae….
unakkaakavae unakkaakavae unakkaakavae naan unakkaakavae.-(unakkaakavae naan kaaththirukkiraen)
saranangal
1. paavaththai ellaam manniththaenae…
thukkaththai ellaam sumanthaenae…
Nnoykal ellaam kunamaakkinaen….
kannnneerai ellaam thutaiththittaenae….- [unakkaakavae meenndum varukiraen]
2. unakkaaka paadukal aettukkonntaen….
unakkaaka kaayangal aettuk konntaen….
unakkaaka thiyaakam seythittaenae… unakkaaka muttilum arppanniththaen…- (unakkaakavae meenndum varukiraen)
PowerPoint Presentation Slides for the song Unakkagavae Naan Kaathirukiren – உனக்காகவே நான் காத்திருக்கிறேன்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unakkagavae Naan Kaathirukiren – உனக்காகவே நான் காத்திருக்கிறேன் PPT
Unakkagavae Naan Kaathirukiren PPT
Unakkagavae Naan Kaathirukiren – உனக்காகவே நான் காத்திருக்கிறேன் Song Meaning
Unakkagavae Naan Kaathirukiren
refrain
I am waiting for you...
Will you give me your soul?-[3]
I came for you...
I took up the cross for you….
For you I died…for you I rose again.
Anupallavi
I will come back for you…
For you I am for you….
for you for you for you i for you
stanzas
1. Forgave all sins…
I carry all the sorrow...
I cured all diseases.
Wipe away all the tears….- [Coming back for you]
2. I have accepted songs for you….
I accepted injuries for you….
Sacrificed for you… Devoted completely for you…- (Coming back for you)
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தமிழ்