Full Screen ?
 

Samathanam Undupannum - சமாதானம் உண்டுபண்ணும்

Song lyrics
சமாதானம் உண்டு பண்ணும் தகப்பனே
எனக்கும் சமாதானம் உண்டு பண்ணும் தகப்பனே -2
எனக்கும் சமாதானம் உனக்கும் சமாதானம்
எங்கும் சமாதானம் எதிலும் சமாதானம் -2 -சமா

1.காரிருள் சூழ்ந்த எந்தன் வாழ்விலே
உள்ளக் காயத்தோடு தவிக்கும் இந்த நாளிலே-2
என்னை தேற்றிடவே ஏசுவே வாருமையா
காயம் ஆற்றிடவே கிருபை தாருமையா. -2

2.உறவுகள் என்னை வெறுத்த நாளிலே நான்
கூனி குறுகி வாழ்ந்து வந்த வாழ்க்கையை-2
சமாதானம் உண்டாக்கியே சந்தோஷம் பெறுக செய்தீர்
எதிர்த்த உறவுகளை என்வசம் ஒப்படைத்தீர் -2
3.இந்தியாவில் சமாதானம் நிலைக்கவே
இந்த ஏழை மக்கள் வாழ்க்கை நிலை உயரவே-2
ஏழைகளின் அதிபதியே சீக்கிரம் வாருமையா
உமது வார்த்தையாலே சமாதானம் தாருமையா -2

4.என் குடும்பம் சபையில் சமாதானம் வேண்டுமே
என் ஊழியத்தில் சமாதானம் வேண்டுமே-2
சமாதான காரணரே ஏசுவே நீங்கதாப்பா
சந்தோஷம் தருபவரும் ஏசுவே நீங்கதாப்பா. -2

5. சமாதானம் தந்து விட்டீர் தகப்பனே
எனக்கும் சமாதானம் தந்து விட்டீர் தகப்பனே
சபையில் சமாதானம் குடும்பத்தில் சமாதானம்
ஊழியத்தில் சமாதானம் உறவிலே சமாதானம்

சமாதானம் உண்டுபண்ணும் – Samathanam Undupannum Lyrics in English

Song lyrics
Samaathaanam unndu pannnum thakappanae
Enakkum samaathaanam unndu pannnum thakappanae -2
Enakkum samaathaanam unakkum samaathaanam
Engum samaathaanam ethilum samaathaanam -2 -samaa

1.kaarirul soolntha enthan vaalvilae
Ullak kaayaththodu thavikkum intha naalilae-2
Ennai thaettidavae aesuvae vaarumaiyaa
Kaayam aattidavae kirupai thaarumaiyaa. -2

2.uravukal ennai veraுththa naalilae naan
Kooni kuraுki vaalnthu vantha vaalkkaiyai-2
Samaathaanam unndaakkiyae santhosham peraுka seytheer
Ethirththa uravukalai envasam oppataiththeer -2
3.inthiyaavil samaathaanam nilaikkavae
Intha aelai makkal vaalkkai nilai uyaravae-2
Aelaikalin athipathiyae seekkiram vaarumaiyaa
Umathu vaarththaiyaalae samaathaanam thaarumaiyaa -2

4.en kudumpam Sabaiyil samaathaanam vaenndumae
En ooliyaththil samaathaanam vaenndumae-2
Samaathaana kaaranarae aesuvae neengathaappaa
Santhosham tharupavarum aesuvae neengathaappaa. -2

5. Samaathaanam thanthu vittir thakappanae
Enakkum samaathaanam thanthu vittir thakappanae
Sabaiyil samaathaanam kudumpaththil samaathaanam
Ooliyaththil samaathaanam uravilae samaathaanam

PowerPoint Presentation Slides for the song சமாதானம் உண்டுபண்ணும் – Samathanam Undupannum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Samathanam Undupannum – சமாதானம் உண்டுபண்ணும் PPT
Samathanam Undupannum PPT

சமாதானம் தகப்பனே எனக்கும் ஏசுவே உண்டு பண்ணும் நாளிலே என்னை வாருமையா தாருமையா சந்தோஷம் சபையில் வேண்டுமே ஊழியத்தில் நீங்கதாப்பா தந்து விட்டீர் Song lyrics தமிழ்