Full Screen ?
 

Melanaverae En - மேலானவரே என்

மேலானவரே-என்
அருகில் இருப்பதால்
எதற்கும் பயமில்லை
அவர் நடத்தி செல்கின்றார்-2

ஒருபோதும் கலங்கிடேன் பதறிடேன்
ஒருநாளும் பயந்திடேன் அஞ்சிடேன்-2

1.அகதி இல்லை ஒருநாளும்
குடியுரிமை தந்திட்டார்
அடிமை இல்லை ஒருபோதும்
பிள்ளையாக மாற்றினார்-2

திரு இரத்தத்தால் மீண்டும் என்னை
பிறக்க செய்தார்
அவர் சுவாசத்தால் மீண்டும் என்னை
வாழ செய்தார்

ஒருபோதும் கலங்கிடேன் பதறிடேன்
ஒருநாளும் பயந்திடேன் அஞ்சிடேன்-2

2.தடைகள் இல்லை ஒருநாளும்
வெற்றிகளை தந்தாரே
தளரவில்லை ஒருபோதும்
பெலன் எனக்கு தந்தாரே-2

வானில் தூதர் சேனையோடு
இறங்கி வருவார்
என்றென்றுமாய் இயேசுவோடு
சேர்ந்து வாழ்வேன்

ஒருபோதும் கலங்கிடேன் பதறிடேன்
ஒருநாளும் பயந்திடேன் அஞ்சிடேன்-2-மேலானவரே

மேலானவரே என் – Melanaverae En Lyrics in English

Maelaanavarae-en arukil iruppathaal etharkum payamillai avar nadaththi selkintar-2 orupothum kalangitaen patharitaen orunaalum payanthitaen anjitaen-2 1.akathi illai orunaalum kutiyurimai thanthittar atimai illai orupothum pillaiyaaka maattinaar-2 thiru iraththaththaal meenndum ennai pirakka seythaar avar suvaasaththaal meenndum ennai vaala seythaar orupothum kalangitaen patharitaen orunaalum payanthitaen anjitaen-2 2.thataikal illai orunaalum vettikalai thanthaarae thalaravillai orupothum pelan enakku thanthaarae-2 vaanil thoothar senaiyodu irangi varuvaar ententumaay Yesuvodu sernthu vaalvaen orupothum kalangitaen patharitaen orunaalum payanthitaen anjitaen-2-maelaanavarae

PowerPoint Presentation Slides for the song மேலானவரே என் – Melanaverae En

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Melanaverae En – மேலானவரே என் PPT
Melanaverae En PPT

ஒருபோதும் ஒருநாளும் கலங்கிடேன் பதறிடேன் பயந்திடேன் இல்லை அஞ்சிடேன் மீண்டும் என்னை செய்தார் தந்தாரே மேலானவரேஎன் அருகில் இருப்பதால் எதற்கும் பயமில்லை நடத்தி செல்கின்றார் அகதி தமிழ்