Full Screen ?
 

Aattam Aadi Kondaduvom - ஆட்டம் ஆடி கொண்டாடுவோம்

ஆட்டம் ஆடி கொண்டாடுவோம்
பாலகன் இயேசுவை புகழ்ந்திடுவோம்-2
பரிசுத்த தேவன் பாரில் வந்தாரே
ஊரெங்கும் போய் பறை சாற்றிடுவோம்-2

ஆட்டம் ஆடி பாட்டுப்பாடி
பாலகன் இயேசுவை புகழ்ந்திடுவோம்-2

1.நம் பாவங்களை போக்கினார்
சாபங்களை நீக்கினார்
பரிசுத்தமாய் மாற்றினாரே பாடிடுவோம்-2-ஆட்டம் ஆடி

2.எனக்காக பிறந்தாரே
எனக்காக மரித்தாரே
எனக்காக உயிர்த்தாரே நான் வாழவே-2-ஆட்டம் ஆடி

Aattam Aadi Kondaduvom – ஆட்டம் ஆடி கொண்டாடுவோம் Lyrics in English

Aattam aati konndaaduvom paalakan Yesuvai pukalnthiduvom-2 Parisuththa Dhevan paaril vanthaarae oorengum poy parai saattiduvom-2 aattam aati paattuppaati paalakan Yesuvai pukalnthiduvom-2 1.nam paavangalai pokkinaar saapangalai neekkinaar Parisuththamaay maattinaarae paadiduvom-2-aattam aati 2.enakkaaka piranthaarae enakkaaka mariththaarae enakkaaka uyirththaarae naan vaalavae-2-aattam aati

PowerPoint Presentation Slides for the song Aattam Aadi Kondaduvom – ஆட்டம் ஆடி கொண்டாடுவோம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aattam Aadi Kondaduvom – ஆட்டம் ஆடி கொண்டாடுவோம் PPT
Aattam Aadi Kondaduvom PPT

ஆடி எனக்காக ஆட்டம் பாலகன் இயேசுவை புகழ்ந்திடுவோம் கொண்டாடுவோம் பரிசுத்த தேவன் பாரில் வந்தாரே ஊரெங்கும் போய் பறை சாற்றிடுவோம் பாட்டுப்பாடி நம் பாவங்களை போக்கினார் தமிழ்