1இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும் இஸ்ரவேலே உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்.But now thus saith the LORD that created thee, O Jacob, and he that formed thee, O Israel, Fear not: for I have redeemed thee, I have called thee by thy name; thou art mine.
2நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது.When thou passest through the waters, I will be with thee; and through the rivers, they shall not overflow thee: when thou walkest through the fire, thou shalt not be burned; neither shall the flame kindle upon thee.
3நான் இஸ்ரவேலின் பரிசுத்தரும், உன் இரட்சகருமாயிருக்கிற உன் தேவனாகிய கர்த்தர்; உன்னை மீட்கும்பொருளாக எகிப்தையும், உனக்கு ஈடாக எத்தியோப்பியாவையும் சேபாவையும் கொடுத்தேன்.For I am the LORD thy God, the Holy One of Israel, thy Saviour: I gave Egypt for thy ransom, Ethiopia and Seba for thee.
4நீ என் பார்வைக்கு அருமையானபடியினால், கனம்பெற்றாய்; நானும் உன்னைச் சிநேகித்தேன், ஆதலால் உனக்குப் பதிலாக மனுஷர்களையும், உன் ஜீவனுக்கு ஈடாக ஜனங்களையும் கொடுப்பேன்.Since thou wast precious in my sight, thou hast been honourable, and I have loved thee: therefore will I give men for thee, and people for thy life.
5பயப்படாதே, நான் உன்னோடே இருக்கிறேன்; நான் உன் சந்ததியைக் கிழக்கிலிருந்து வரப்பண்ணி, உன்னை மேற்கிலும் இருந்து கூட்டிச்சேர்ப்பேன்.Fear not: for I am with thee: I will bring thy seed from the east, and gather thee from the west;
6நான் வடக்கை நோக்கி கொடு என்றும், தெற்கை நோக்கி: வைத்திராதே என்றும் சொல்லி, தூரத்திலிருந்து என் குமாரரையும், பூமியின் கடையாந்தரத்திலிருந்து என் குமாரத்திகளையும்,I will say to the north, Give up; and to the south, Keep not back: bring my sons from far, and my daughters from the ends of the earth;
7நான் என் மகிமைக்கென்று சிருஷ்டித்து உருவாக்கிப் படைத்து, என் நாமந்தரிக்கப்பட்ட யாவரையும் கொண்டுவா என்பேன்.Even every one that is called by my name: for I have created him for my glory, I have formed him; yea, I have made him.
8கண்களிருந்தும் குருடராயிருக்கிற ஜனத்தையும், காதுகளிருந்தும் செவிடராயிருக்கிறவர்களையும் புறப்பட்டு வரப்பண்ணுங்கள்.Bring forth the blind people that have eyes, and the deaf that have ears.
9சகல ஜாதிகளும் ஏகமாய்ச் சேர்ந்துகொண்டு, சகல ஜனங்களும் கூடிவரட்டும்; இதை அறிவித்து, முந்தி சம்பவிப்பவைகளை நமக்குத் தெரிவிக்கிறவன் யார்? கேட்டு மெய்யென்று சொல்லக்கூடும்படிக்கு, அவர்கள் தங்கள் சாட்சிகளைக் கொண்டுவந்து யதார்த்தவான்களாய் விளங்கட்டும்.Let all the nations be gathered together, and let the people be assembled: who among them can declare this, and shew us former things? let them bring forth their witnesses, that they may be justified: or let them hear, and say, It is truth.
10நானே அவரென்று நீங்கள் உணர்ந்து, என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் தாசனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; எனக்கு முன் ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்குப்பின் இருப்பதும் இல்லை.Ye are my witnesses, saith the LORD, and my servant whom I have chosen: that ye may know and believe me, and understand that I am he: before me there was no God formed, neither shall there be after me.
11நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் ரட்சகர் இல்லை.I, even I, am the LORD; and beside me there is no saviour.
12நானே அறிவித்து, இரட்சித்து, விளங்கப்பண்ணினேன்; உங்களில் இப்படிச் செய்யத்தக்க அந்நிய தேவன் இல்லை; நானே, தேவன் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.I have declared, and have saved, and I have shewed, when there was no strange god among you: therefore ye are my witnesses, saith the LORD, that I am God.
13நாள் உண்டகாததற்கு முன்னும் நானே இருக்கிறேன்; என் கைக்குத் தப்புவிக்கத்தக்கவன் இல்லை; நான் செய்கிறதைத் தடுப்பவன் யார்?Yea, before the day was I am he; and there is none that can deliver out of my hand: I will work, and who shall let it?
14நான் உங்களுக்காக அரண்களெல்லாம் இடிந்துவிழவும், கல்தேயர் படவுகளிலிருந்து அலறவும் செய்யத்தக்கவர்களைப் பாபிலோனுக்கு அனுப்பினேனென்று, உங்கள் மீட்பரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய கர்த்தர் சொல்லுகிறார்.Thus saith the LORD, your redeemer, the Holy One of Israel; For your sake I have sent to Babylon, and have brought down all their nobles, and the Chaldeans, whose cry is in the ships.
15நானே உங்கள் பரிசுத்தராகிய கர்த்தரும், இஸ்ரவேலின் சிருஷ்டிகரும், உங்கள் ராஜாவுமானவர்.I am the LORD, your Holy One, the creator of Israel, your King.
16சமுத்திரத்திலே வழியையும் வலிய தண்ணீர்களிலே பாதையையும் உண்டாக்கி,Thus saith the LORD, which maketh a way in the sea, and a path in the mighty waters;
17இரதங்களையும் குதிரைகளையும் இராணுவங்களையும் பராக்கிரமசாலிகளையும் புறப்படப்பண்ணி, அவைகள் எழுந்திராதபடிக்கு ஒருமித்து விழுந்துகிடக்கவும், ஒரு திரி அணைந்து போகிறதுபோல் அவைகள் அணைந்துபோகவும்பண்ணுகிற கர்த்தர் சொல்லுகிறதாவது:Which bringeth forth the chariot and horse, the army and the power; they shall lie down together, they shall not rise: they are extinct, they are quenched as tow.
18முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம்.Remember ye not the former things, neither consider the things of old.
19இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.Behold, I will do a new thing; now it shall spring forth; shall ye not know it? I will even make a way in the wilderness, and rivers in the desert.
20நான் தெரிந்துகொண்ட என் ஜனத்தின் தாகத்துக்கு வனாந்தரத்திலே தண்ணீர்களையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவதினால், காட்டுமிருகங்களும், வலுசர்ப்பங்களும், கோட்டான் குஞ்சுகளும் என்னைக் கனம்பண்ணும்.The beast of the field shall honour me, the dragons and the owls: because I give waters in the wilderness, and rivers in the desert, to give drink to my people, my chosen.
21இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியை சொல்லிவருவார்கள்.This people have I formed for myself; they shall shew forth my praise.
22ஆனாலும் யாக்கோபே, நீ என்னை நோக்கிக் கூப்பிடவில்லை; இஸ்ரவேலே, நீ என்னைக்குறித்து மனஞ்சலித்துப்போனாய்.But thou hast not called upon me, O Jacob; but thou hast been weary of me, O Israel.
23உன் ஆடுகளை தகனபலிகளாக நீ எனக்குச் செலுத்தவில்லை; உன் பலிகளாலே நீ என்னைக் கனம்பண்ணவுமில்லை; காணிக்கைகளைச் செலுத்தும்படி நான் உன்னைச் சங்கடப்படுத்தாமலும், தூபங்காட்டும்படி உன்னை வருத்தப்படுத்தாமலும் இருந்தேன்.Thou hast not brought me the small cattle of thy burnt offerings; neither hast thou honoured me with thy sacrifices. I have not caused thee to serve with an offering, nor wearied thee with incense.
24நீ எனக்குப் பணங்களால் சுகந்தபட்டயைக் கொள்ளாமலும், உன் பலிகளின் நிணத்தினால் என்னைத் திருப்தியாக்காமலும், உன் பாவங்களினால் என்னைச் சங்கடப்படுத்தி, உன் அக்கிரமங்களினால் என்னை வருத்தப்படுத்தினாய்.Thou hast bought me no sweet cane with money, neither hast thou filled me with the fat of thy sacrifices: but thou hast made me to serve with thy sins, thou hast wearied me with thine iniquities.
25நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்.I, even I, am he that blotteth out thy transgressions for mine own sake, and will not remember thy sins.
26நாம் ஒருவரோடொருவர் வழக்காடும்படி எனக்கு நினைப்பூட்டு; நீ நீதிமானாக விளங்கும்படி உன் காரியத்தைச் சொல்.Put me in remembrance: let us plead together: declare thou, that thou mayest be justified.
27உன் ஆதிதகப்பன் பாவஞ்செய்தான்; உனக்கு முன்னின்று பேசுகிறவர்களும் எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணினார்கள்.Thy first father hath sinned, and thy teachers have transgressed against me.
28ஆகையால், நான் பரிசுத்தஸ்தலத்தின் தலைவர்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, யாக்கோபைச் சாபத்துக்கும், இஸ்ரவேலை நிந்தனைக்கும் ஒப்புக்கொடுப்பேன்.Therefore I have profaned the princes of the sanctuary, and have given Jacob to the curse, and Israel to reproaches.
1Ippothum yaakkopae, unnaich sirushtiththavarum isravaelae unnai uruvaakkinavarumaakiya Karththar sollukirathaavathu payappadaathae; unnai meettukkonntaen; unnaip paersolli alaiththaen; nee ennutaiyavan.But now thus saith the LORD that created thee, O Jacob, and he that formed thee, O Israel, Fear not: for I have redeemed thee, I have called thee by thy name; thou art mine.
2Nee thannnneerkalaik kadakkumpothu naan unnodu iruppaen; nee aaraுkalaik kadakkumpothu avaikal unmael puraluvathillai; nee akkiniyil nadakkumpothu vaekaathiruppaay; akkinijuvaalai unpaeril pattaாthu.When thou passest through the waters, I will be with thee; and through the rivers, they shall not overflow thee: when thou walkest through the fire, thou shalt not be burned; neither shall the flame kindle upon thee.
3Naan isravaelin Parisuththarum, un iratchakarumaayirukkira un thaevanaakiya Karththar; unnai meetkumporulaaka ekipthaiyum, unakku eedaaka eththiyoppiyaavaiyum sepaavaiyum koduththaen.For I am the LORD thy God, the Holy One of Israel, thy Saviour: I gave Egypt for thy ransom, Ethiopia and Seba for thee.
4Nee en paarvaikku arumaiyaanapatiyinaal, kanampettaாy; naanum unnaich sinaekiththaen, aathalaal unakkup pathilaaka manusharkalaiyum, un jeevanukku eedaaka janangalaiyum koduppaen.Since thou wast precious in my sight, thou hast been honourable, and I have loved thee: therefore will I give men for thee, and people for thy life.
5Payappadaathae, naan unnotae irukkiraேn; naan un santhathiyaik kilakkilirunthu varappannnni, unnai maerkilum irunthu koottichchaேrppaen.Fear not: for I am with thee: I will bring thy seed from the east, and gather thee from the west;
6Naan vadakkai Nnokki kodu entum, therkai Nnokki: vaiththiraathae entum solli, thooraththilirunthu en kumaararaiyum, poomiyin kataiyaantharaththilirunthu en kumaaraththikalaiyum,I will say to the north, Give up; and to the south, Keep not back: bring my sons from far, and my daughters from the ends of the earth;
7Naan en makimaikkentu sirushtiththu uruvaakkip pataiththu, en naamantharikkappatta yaavaraiyum konnduvaa enpaen.Even every one that is called by my name: for I have created him for my glory, I have formed him; yea, I have made him.
8Kannkalirunthum kurudaraayirukkira janaththaiyum, kaathukalirunthum sevidaraayirukkiravarkalaiyum purappattu varappannnungal.Bring forth the blind people that have eyes, and the deaf that have ears.
9Sakala jaathikalum aekamaaych sernthukonndu, sakala janangalum kootivarattum; ithai ariviththu, munthi sampavippavaikalai namakkuth therivikkiravan yaar? Kaettu meyyentu sollakkoodumpatikku, avarkal thangal saatchikalaik konnduvanthu yathaarththavaankalaay vilangattum.Let all the nations be gathered together, and let the people be assembled: who among them can declare this, and shew us former things? let them bring forth their witnesses, that they may be justified: or let them hear, and say, It is truth.
10Naanae avarentu neengal unarnthu, ennai arinthu visuvaasikkumpatikku neengalum naan therinthukonnda en thaasanum enakkuch saatchikalaayirukkireerkal entu Karththar sollukiraar; enakku mun aerpatta Dhevan illai, enakkuppin iruppathum illai.Ye are my witnesses, saith the LORD, and my servant whom I have chosen: that ye may know and believe me, and understand that I am he: before me there was no God formed, neither shall there be after me.
11Naan, naanae Karththar; ennaiyallaamal ratchakar illai.I, even I, am the LORD; and beside me there is no saviour.
12Naanae ariviththu, iratchiththu, vilangappannnninaen; ungalil ippatich seyyaththakka anniya Dhevan illai; naanae, Dhevan enpatharku neengal enakkuch saatchikal entu Karththar sollukiraar.I have declared, and have saved, and I have shewed, when there was no strange god among you: therefore ye are my witnesses, saith the LORD, that I am God.
13Naal unndakaathatharku munnum naanae irukkiraேn; en kaikkuth thappuvikkaththakkavan illai; naan seykirathaith thaduppavan yaar?Yea, before the day was I am he; and there is none that can deliver out of my hand: I will work, and who shall let it?
14Naan ungalukkaaka arannkalellaam itinthuvilavum, kalthaeyar padavukalilirunthu alaravum seyyaththakkavarkalaip paapilonukku anuppinaenentu, ungal meetparum isravaelin Parisuththarumaakiya Karththar sollukiraar.Thus saith the LORD, your redeemer, the Holy One of Israel; For your sake I have sent to Babylon, and have brought down all their nobles, and the Chaldeans, whose cry is in the ships.
15Naanae ungal Parisuththaraakiya karththarum, isravaelin sirushtikarum, ungal raajaavumaanavar.I am the LORD, your Holy One, the creator of Israel, your King.
16Samuththiraththilae valiyaiyum valiya thannnneerkalilae paathaiyaiyum unndaakki,Thus saith the LORD, which maketh a way in the sea, and a path in the mighty waters;
17Irathangalaiyum kuthiraikalaiyum iraanuvangalaiyum paraakkiramasaalikalaiyum purappadappannnni, avaikal elunthiraathapatikku orumiththu vilunthukidakkavum, oru thiri annainthu pokirathupol avaikal annainthupokavumpannnukira Karththar sollukirathaavathu:Which bringeth forth the chariot and horse, the army and the power; they shall lie down together, they shall not rise: they are extinct, they are quenched as tow.
18Munthinavaikalai ninaikkavaenndaam; poorvamaanavaikalaich sinthikkavaenndaam.Remember ye not the former things, neither consider the things of old.
19Itho, naan puthiya kaariyaththaich seykiraேn; ippoluthae athu thontum; neengal athai ariyeerkalaa? Naan vanaantharaththilae valiyaiyum avaantharaveliyilae aaraுkalaiyum unndaakkuvaen.Behold, I will do a new thing; now it shall spring forth; shall ye not know it? I will even make a way in the wilderness, and rivers in the desert.
20Naan therinthukonnda en janaththin thaakaththukku vanaantharaththilae thannnneerkalaiyum avaantharaveliyilae aaraுkalaiyum unndaakkuvathinaal, kaattumirukangalum, valusarppangalum, kottan kunjukalum ennaik kanampannnum.The beast of the field shall honour me, the dragons and the owls: because I give waters in the wilderness, and rivers in the desert, to give drink to my people, my chosen.
21Intha janaththai enakkentu aerpaduththinaen; ivarkal en thuthiyai sollivaruvaarkal.This people have I formed for myself; they shall shew forth my praise.
22Aanaalum yaakkopae, nee ennai Nnokkik kooppidavillai; isravaelae, nee ennaikkuriththu mananjaliththupponaay.But thou hast not called upon me, O Jacob; but thou hast been weary of me, O Israel.
23Un aadukalai thakanapalikalaaka nee enakkuch seluththavillai; un palikalaalae nee ennaik kanampannnavumillai; kaannikkaikalaich seluththumpati naan unnaich sangadappaduththaamalum, thoopangaattumpati unnai varuththappaduththaamalum irunthaen.Thou hast not brought me the small cattle of thy burnt offerings; neither hast thou honoured me with thy sacrifices. I have not caused thee to serve with an offering, nor wearied thee with incense.
24Nee enakkup panangalaal sukanthapattayaik kollaamalum, un palikalin ninaththinaal ennaith thirupthiyaakkaamalum, un paavangalinaal ennaich sangadappaduththi, un akkiramangalinaal ennai varuththappaduththinaay.Thou hast bought me no sweet cane with money, neither hast thou filled me with the fat of thy sacrifices: but thou hast made me to serve with thy sins, thou hast wearied me with thine iniquities.
25Naan, naanae un meeraுthalkalai en nimiththamaakavae kulaiththuppodukiraேn; un paavangalai ninaiyaamalum iruppaen.I, even I, am he that blotteth out thy transgressions for mine own sake, and will not remember thy sins.
26Naam oruvarotoruvar valakkaadumpati enakku ninaippoottu; nee neethimaanaaka vilangumpati un kaariyaththaich sol.Put me in remembrance: let us plead together: declare thou, that thou mayest be justified.
27Un aathithakappan paavanjaெythaan; unakku munnintu paesukiravarkalum enakku virothamaayth thurokampannnninaarkal.Thy first father hath sinned, and thy teachers have transgressed against me.
28Aakaiyaal, naan Parisuththasthalaththin thalaivarkalaip Parisuththakkulaichchalaakki, yaakkopaich saapaththukkum, isravaelai ninthanaikkum oppukkoduppaen.Therefore I have profaned the princes of the sanctuary, and have given Jacob to the curse, and Israel to reproaches.