1மேலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலினாலும் இளநீலநூலினாலும் இரத்தாம்பர நூலினாலும் சிவப்புநூலினாலும் நெய்யப்பட்ட பத்து மூடுதிரைகளால் வாசஸ்தலத்தை உண்டுபண்ணுவாயாக; அவைகளில் விசித்திரவேலையாய்க் கேருபீன்களைச் செய்யக்கடவாய்.Moreover thou shalt make the tabernacle with ten curtains of fine twined linen, and blue, and purple, and scarlet: with cherubim of cunning work shalt thou make them.
2ஒவ்வொரு மூடுதிரையும் இருபத்தெட்டு முழ நீளமும் நாலு முழ அகலமுமாயிருப்பதாக; மூடுதிரைகளெல்லாம் ஒரே அளவாயிருக்கவேண்டும்.The length of one curtain shall be eight and twenty cubits, and the breadth of one curtain four cubits: and every one of the curtains shall have one measure.
3ஐந்து மூடுதிரை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கவேண்டும்; மற்ற ஐந்து மூடுதிரைகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கவேண்டும்.The five curtains shall be coupled together one to another; and other five curtains shall be coupled one to another.
4இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் கடை ஓரத்தில் இளநீலநூலால் காதுகளை உண்டுபண்ணு; இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் கடைஓரத்திலும் அப்படியே செய்வாயாக.And thou shalt make loops of blue upon the edge of the one curtain from the selvedge in the coupling; and likewise shalt thou make in the uttermost edge of another curtain, in the coupling of the second.
5காதுகள் ஒன்றோடொன்று இணையும்படி ஒரு மூடுதிரையில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டுபண்ணுவாயாக.Fifty loops shalt thou make in the one curtain, and fifty loops shalt thou make in the edge of the curtain that is in the coupling of the second; that the loops may take hold one of another.
6ஐம்பது பொன் கொக்கிகளையும் பண்ணி, மூடுதிரைகளை ஒன்றோடொன்று அந்தக் கொக்கிகளால் இணைத்துவிடுவாயாக, அப்பொழுது அது ஒரே வாசஸ்தலமாகும்.And thou shalt make fifty taches of gold, and couple the curtains together with the taches: and it shall be one tabernacle.
7வாசஸ்தலத்தின்மேல் கூடாரமாகப் போடும்படி ஆட்டுமயிரால் பதினொரு மூடுதிரைகளை உண்டுபண்ணுவாயாக.And thou shalt make curtains of goats' hair to be a covering upon the tabernacle: eleven curtains shalt thou make.
8ஒவ்வொரு மூடுதிரை முப்பது முழ நீளமும் நாலு முழ அகலமுமாய் இருக்கவேண்டும்; பதினொரு மூடுதிரைகளும் ஒரே அளவாயிருக்கவேண்டும்.The length of one curtain shall be thirty cubits, and the breadth of one curtain four cubits: and the eleven curtains shall be all of one measure.
9ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும், ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைக்கவேண்டும்; ஆறாம் மூடுதிரையைக் கூடாரத்தின் முகப்பிற்கு முன்னே மடித்துப் போடுவாயாக.And thou shalt couple five curtains by themselves, and six curtains by themselves, and shalt double the sixth curtain in the forefront of the tabernacle.
10இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் கடை ஓரத்தில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டுபண்ணி,And thou shalt make fifty loops on the edge of the one curtain that is outmost in the coupling, and fifty loops in the edge of the curtain which coupleth the second.
11ஐம்பது வெண்கலக் கொக்கிகளைச் செய்து, கொக்கிகளைக் காதுகளில் மாட்டி, ஒரே கூடாரமாகும்படி அதை இணைத்து விடுவாயாக.And thou shalt make fifty taches of brass, and put the taches into the loops, and couple the tent together, that it may be one.
12கூடாரத்தின் மூடுதிரைகளில் மிச்சமான பாதி மூடுதிரை வாசஸ்தலத்தின் பின்புறத்தில் தொங்கவேண்டும்.And the remnant that remaineth of the curtains of the tent, the half curtain that remaineth, shall hang over the backside of the tabernacle.
13கூடாரத்தினுடைய மூடுதிரைகளின் நீளத்திலே மீதியானதில், இந்தப்புறத்தில் ஒரு முழமும் அந்தப்புறத்தின் ஒரு முழமும் வாசஸ்தலத்தை மூடும்படி அதின் பக்கங்களிலே தொங்கவேண்டும்.And a cubit on the one side, and a cubit on the other side of that which remaineth in the length of the curtains of the tent, it shall hang over the sides of the tabernacle on this side and on that side, to cover it.
14சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத் தோலினால் கூடாரத்திற்கு ஒரு மூடியையும், அதின்மேல் தகசுத்தோலால் ஒரு மூடியையும் உண்டுபண்ணுவாயாக.And thou shalt make a covering for the tent of rams' skins dyed red, and a covering above of badgers' skins.
15வாசஸ்தலத்துக்கு நிமிர்ந்துநிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் உண்டுபண்ணுவாயாக.And thou shalt make boards for the tabernacle of shittim wood standing up.
16ஒவ்வொரு பலகையும் பத்து முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாய் இருக்கவேண்டும்.Ten cubits shall be the length of a board, and a cubit and a half shall be the breadth of one board.
17ஒவ்வொரு பலகைக்கும் ஒன்றோடொன்று ஒத்து இசைந்திருக்கும் இரண்டு கழுந்துகள் இருக்கவேண்டும்; வாசஸ்தலத்தின் பலகைகளுக்கெல்லாம் இப்படியே செய்வாயாக.Two tenons shall there be in one board, set in order one against another: thus shalt thou make for all the boards of the tabernacle.
18வாசஸ்தலத்துக்காகச் செய்யப்படுகிற பலகைகளில் இருபது பலகை தெற்கே தென்திசைக்கு எதிராக நிற்கக்கடவது.And thou shalt make the boards for the tabernacle, twenty boards on the south side southward.
19அந்த இருபது பலகைகளின்கீழே வைக்கும் நாற்பது வெள்ளிப் பாதங்களை உண்டுபண்ணுவாயாக; ஒரு பலகையின் கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின் கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களும் இருக்கவேண்டும்.And thou shalt make forty sockets of silver under the twenty boards; two sockets under one board for his two tenons, and two sockets under another board for his two tenons.
20வாசஸ்தலத்தின் மறுபக்கமாகிய வடபுறத்திலும் இருபது பலகைகளையும்,And for the second side of the tabernacle on the north side there shall be twenty boards:
21அவைகளின்கீழ் நாற்பது வெள்ளிப்பாதங்களையும் உண்டுபண்ணுவாயாக; ஒரு பலகையின்கீழ் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின்கீழ் இரண்டு பாதங்களும் இருக்கவேண்டும்.And their forty sockets of silver; two sockets under one board, and two sockets under another board.
22வாசஸ்தலத்தின் மேற்புறத்திற்கு ஆறு பலகைகளையும்,And for the sides of the tabernacle westward thou shalt make six boards.
23வாசஸ்தலத்தின் இருபக்கத்திலுமுள்ள மூலைகளுக்கு இரண்டு பலகைகளையும் உண்டுபண்ணுவாயாக.And two boards shalt thou make for the corners of the tabernacle in the two sides.
24அவைகள் கீழே இசைக்கப்பட்டிருக்கவேண்டும்; மேலேயும் ஒரு வளையத்தினால் இசைக்கப்பட்டிருக்கவேண்டும்; இரண்டு மூலைகளுக்கும் அப்படியே இருக்கவேண்டும்; அவைகள் இரண்டு மூலைகளுக்காகும்.And they shall be coupled together beneath, and they shall be coupled together above the head of it unto one ring: thus shall it be for them both; they shall be for the two corners.
25அந்தப்படி எட்டுப் பலகைகள் இருக்கவேண்டும்; ஒவ்வொரு பலகையின் கீழ் இரண்டு இரண்டு பாதங்களாகப் பதினாறு வெள்ளிப் பாதங்களும் இருக்கவேண்டும்.And they shall be eight boards, and their sockets of silver, sixteen sockets; two sockets under one board, and two sockets under another board.
26சீத்திம் மரத்தால் வாசஸ்தலத்தின் ஒரு பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும்,And thou shalt make bars of shittim wood; five for the boards of the one side of the tabernacle,
27வாசஸ்தலத்தின் மறுபக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும், வாசஸ்தலத்தின் மேற்புறமான பின்பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும் பண்ணுவாயாக.And five bars for the boards of the other side of the tabernacle, and five bars for the boards of the side of the tabernacle, for the two sides westward.
28நடுத்தாழ்ப்பாள் ஒரு முனை தொடங்கி மறுமுனைமட்டும் பலகைகளின் மையத்தில் உருவப் பாய்ச்சப்பட்டிருக்கவேண்டும்.And the middle bar in the midst of the boards shall reach from end to end.
29பலகைகளைப் பொன்தகட்டால் மூடி, தாழ்ப்பாள்களின் இடங்களாகிய அவைகளின் வளையங்களைப் பொன்னினால் பண்ணி, தாழ்ப்பாள்களைப் பொன்தகட்டால் மூடக்கடவாய்.And thou shalt overlay the boards with gold, and make their rings of gold for places for the bars: and thou shalt overlay the bars with gold.
30இவ்விதமாக மலையின்மேல் உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே வாசஸ்தலத்தை நிறுத்துவாயாக.And thou shalt rear up the tabernacle according to the fashion thereof which was showed thee in the mount.
31இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலுமான இவற்றால் ஒரு திரைச்சீலையை உண்டுபண்ணக்கடவாய்; அதிலே விசித்திரவேலையால் செய்யப்பட்ட கேருபீன்கள் வைக்கப்படவேண்டும்.And thou shalt make a vail of blue, and purple, and scarlet, and fine twined linen of cunning work: with cherubim shall it be made:
32சீத்திம் மரத்தினால் செய்து, பொன்தகட்டால் மூடப்பட்ட நாலு தூண்களிலே அதைத் தொங்கவிடு; அந்தத் தூண்கள் நாலு வெள்ளிப் பாதங்கள்மேல் நிற்கவும், அவைகளின் கொக்கிகள் பொன்னினால் செய்யப்படவும் வேண்டும்.And thou shalt hang it upon four pillars of shittim wood overlaid with gold: their hooks shall be of gold, upon the four sockets of silver.
33கொக்கிகளின்கீழே அந்தத் திரைச்சீலையைத் தொங்கவிட்டு, சாட்சிப்பெட்டியை அங்கே திரைக்குள்ளாக வைக்கக்கடவாய்; அந்தத் திரைச்சீலை பரிசுத்த ஸ்தலத்திற்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் பிரிவை உண்டாக்கும்.And thou shalt hang up the vail under the taches, that thou mayest bring in thither within the vail the ark of the testimony: and the vail shall divide unto you between the holy place and the most holy.
34மகா பரிசுத்த ஸ்தலத்திலே சாட்சிப் பெட்டியின்மீதில் கிருபாசனத்தை வைப்பாயாக;And thou shalt put the mercy seat upon the ark of the testimony in the most holy place.
35திரைக்குப் புறம்பாக மேஜையையும் மேஜைக்கு எதிரே வாசஸ்தலத்தின் தென்புறமாகக் குத்துவிளக்கையும் வைத்து, மேஜையை வடபுறமாக வைப்பாயாக.And thou shalt set the table without the vail, and the candlestick over against the table on the side of the tabernacle toward the south: and thou shalt put the table on the north side.
36இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலுமாகிய இவற்றால் சித்திரத் தையல் வேலையான ஒரு தொங்குதிரையும் கூடாரத்தின் வாசலுக்கு உண்டாக்கி,And thou shalt make an hanging for the door of the tent, of blue, and purple, and scarlet, and fine twined linen, wrought with needlework.
37அந்தத் தொங்குதிரைக்குச் சீத்திம் மரத்தால் ஐந்து தூண்களைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி, அவைகளுக்குப் பொன் கொக்கிகளை உண்டாக்கி, அவைகளுக்கு ஐந்து வெண்கலப் பாதங்களை வார்ப்பிக்கக்கடவாய்.And thou shalt make for the hanging five pillars of shittim wood, and overlay them with gold, and their hooks shall be of gold: and thou shalt cast five sockets of brass for them.
1Maelum thiriththa melliya panjunoolinaalum ilaneelanoolinaalum iraththaampara noolinaalum sivappunoolinaalum neyyappatta paththu mooduthiraikalaal vaasasthalaththai unndupannnuvaayaaka; avaikalil visiththiravaelaiyaayk kaerupeenkalaich seyyakkadavaay.Moreover thou shalt make the tabernacle with ten curtains of fine twined linen, and blue, and purple, and scarlet: with cherubim of cunning work shalt thou make them.
2Ovvoru mooduthiraiyum irupaththettu mula neelamum naalu mula akalamumaayiruppathaaka; mooduthiraikalellaam orae alavaayirukkavaenndum.The length of one curtain shall be eight and twenty cubits, and the breadth of one curtain four cubits: and every one of the curtains shall have one measure.
3Ainthu mooduthirai ontotontu innaikkappattirukkavaenndum; matta ainthu mooduthiraikalum ontotontu innaikkappattirukkavaenndum.The five curtains shall be coupled together one to another; and other five curtains shall be coupled one to another.
4Innaikkappatta oru mooduthiraiyin katai oraththil ilaneelanoolaal kaathukalai unndupannnu; innaikkappatta matta mooduthiraiyin kataioraththilum appatiyae seyvaayaaka.And thou shalt make loops of blue upon the edge of the one curtain from the selvedge in the coupling; and likewise shalt thou make in the uttermost edge of another curtain, in the coupling of the second.
5Kaathukal ontotontu innaiyumpati oru mooduthiraiyil aimpathu kaathukalaiyum, innaikkappatta matta mooduthiraiyin oraththil aimpathu kaathukalaiyum unndupannnuvaayaaka.Fifty loops shalt thou make in the one curtain, and fifty loops shalt thou make in the edge of the curtain that is in the coupling of the second; that the loops may take hold one of another.
6Aimpathu pon kokkikalaiyum pannnni, mooduthiraikalai ontotontu anthak kokkikalaal innaiththuviduvaayaaka, appoluthu athu orae vaasasthalamaakum.And thou shalt make fifty taches of gold, and couple the curtains together with the taches: and it shall be one tabernacle.
7Vaasasthalaththinmael koodaaramaakap podumpati aattumayiraal pathinoru mooduthiraikalai unndupannnuvaayaaka.And thou shalt make curtains of goats' hair to be a covering upon the tabernacle: eleven curtains shalt thou make.
8Ovvoru mooduthirai muppathu mula neelamum naalu mula akalamumaay irukkavaenndum; pathinoru mooduthiraikalum orae alavaayirukkavaenndum.The length of one curtain shall be thirty cubits, and the breadth of one curtain four cubits: and the eleven curtains shall be all of one measure.
9Ainthu mooduthiraikalai ontakavum, aaraு mooduthiraikalai ontakavum innaikkavaenndum; aaraam mooduthiraiyaik koodaaraththin mukappirku munnae matiththup poduvaayaaka.And thou shalt couple five curtains by themselves, and six curtains by themselves, and shalt double the sixth curtain in the forefront of the tabernacle.
10Innaikkappatta oru mooduthiraiyin katai oraththil aimpathu kaathukalaiyum, innaikkappatta matta mooduthiraiyin oraththil aimpathu kaathukalaiyum unndupannnni,And thou shalt make fifty loops on the edge of the one curtain that is outmost in the coupling, and fifty loops in the edge of the curtain which coupleth the second.
11Aimpathu vennkalak kokkikalaich seythu, kokkikalaik kaathukalil maatti, orae koodaaramaakumpati athai innaiththu viduvaayaaka.And thou shalt make fifty taches of brass, and put the taches into the loops, and couple the tent together, that it may be one.
12Koodaaraththin mooduthiraikalil michchamaana paathi mooduthirai vaasasthalaththin pinpuraththil thongavaenndum.And the remnant that remaineth of the curtains of the tent, the half curtain that remaineth, shall hang over the backside of the tabernacle.
13Koodaaraththinutaiya mooduthiraikalin neelaththilae meethiyaanathil, inthappuraththil oru mulamum anthappuraththin oru mulamum vaasasthalaththai moodumpati athin pakkangalilae thongavaenndum.And a cubit on the one side, and a cubit on the other side of that which remaineth in the length of the curtains of the tent, it shall hang over the sides of the tabernacle on this side and on that side, to cover it.
14Sivappuththeerntha aattukkadaath tholinaal koodaaraththirku oru mootiyaiyum, athinmael thakasuththolaal oru mootiyaiyum unndupannnuvaayaaka.And thou shalt make a covering for the tent of rams' skins dyed red, and a covering above of badgers' skins.
15Vaasasthalaththukku nimirnthunirkum palakaikalaiyum seeththim maraththaal unndupannnuvaayaaka.And thou shalt make boards for the tabernacle of shittim wood standing up.
16Ovvoru palakaiyum paththu mula neelamum ontarai mula akalamumaay irukkavaenndum.Ten cubits shall be the length of a board, and a cubit and a half shall be the breadth of one board.
17Ovvoru palakaikkum ontotontu oththu isainthirukkum iranndu kalunthukal irukkavaenndum; vaasasthalaththin palakaikalukkellaam ippatiyae seyvaayaaka.Two tenons shall there be in one board, set in order one against another: thus shalt thou make for all the boards of the tabernacle.
18Vaasasthalaththukkaakach seyyappadukira palakaikalil irupathu palakai therkae thenthisaikku ethiraaka nirkakkadavathu.And thou shalt make the boards for the tabernacle, twenty boards on the south side southward.
19Antha irupathu palakaikalingeelae vaikkum naarpathu vellip paathangalai unndupannnuvaayaaka; oru palakaiyin geel athin iranndu kalunthukalukkum iranndu paathangalum, mattap palakaiyin geel athin iranndu kalunthukalukkum iranndu paathangalum irukkavaenndum.And thou shalt make forty sockets of silver under the twenty boards; two sockets under one board for his two tenons, and two sockets under another board for his two tenons.
20Vaasasthalaththin maraுpakkamaakiya vadapuraththilum irupathu palakaikalaiyum,And for the second side of the tabernacle on the north side there shall be twenty boards:
21Avaikalingeel naarpathu vellippaathangalaiyum unndupannnuvaayaaka; oru palakaiyingeel iranndu paathangalum, mattap palakaiyingeel iranndu paathangalum irukkavaenndum.And their forty sockets of silver; two sockets under one board, and two sockets under another board.
22Vaasasthalaththin maerpuraththirku aaraு palakaikalaiyum,And for the sides of the tabernacle westward thou shalt make six boards.
23Vaasasthalaththin irupakkaththilumulla moolaikalukku iranndu palakaikalaiyum unndupannnuvaayaaka.And two boards shalt thou make for the corners of the tabernacle in the two sides.
24Avaikal geelae isaikkappattirukkavaenndum; maelaeyum oru valaiyaththinaal isaikkappattirukkavaenndum; iranndu moolaikalukkum appatiyae irukkavaenndum; avaikal iranndu moolaikalukkaakum.And they shall be coupled together beneath, and they shall be coupled together above the head of it unto one ring: thus shall it be for them both; they shall be for the two corners.
25Anthappati ettup palakaikal irukkavaenndum; ovvoru palakaiyin geel iranndu iranndu paathangalaakap pathinaaraு vellip paathangalum irukkavaenndum.And they shall be eight boards, and their sockets of silver, sixteen sockets; two sockets under one board, and two sockets under another board.
26Seeththim maraththaal vaasasthalaththin oru pakkaththup palakaikalukku ainthu thaalppaalkalaiyum,And thou shalt make bars of shittim wood; five for the boards of the one side of the tabernacle,
27Vaasasthalaththin maraுpakkaththup palakaikalukku ainthu thaalppaalkalaiyum, vaasasthalaththin maerpuramaana pinpakkaththup palakaikalukku ainthu thaalppaalkalaiyum pannnuvaayaaka.And five bars for the boards of the other side of the tabernacle, and five bars for the boards of the side of the tabernacle, for the two sides westward.
28Naduththaalppaal oru munai thodangi maraுmunaimattum palakaikalin maiyaththil uruvap paaychchappattirukkavaenndum.And the middle bar in the midst of the boards shall reach from end to end.
29Palakaikalaip ponthakattal mooti, thaalppaalkalin idangalaakiya avaikalin valaiyangalaip ponninaal pannnni, thaalppaalkalaip ponthakattal moodakkadavaay.And thou shalt overlay the boards with gold, and make their rings of gold for places for the bars: and thou shalt overlay the bars with gold.
30Ivvithamaaka malaiyinmael unakkuk kaannpikkappatta maathiriyinpatiyae vaasasthalaththai niraுththuvaayaaka.And thou shalt rear up the tabernacle according to the fashion thereof which was showed thee in the mount.
31Ilaneelanoolum iraththaamparanoolum sivappunoolum thiriththa melliya panjunoolumaana ivattaாl oru thiraichchaீlaiyai unndupannnakkadavaay; athilae visiththiravaelaiyaal seyyappatta kaerupeenkal vaikkappadavaenndum.And thou shalt make a vail of blue, and purple, and scarlet, and fine twined linen of cunning work: with cherubim shall it be made:
32Seeththim maraththinaal seythu, ponthakattal moodappatta naalu thoonnkalilae athaith thongavidu; anthath thoonnkal naalu vellip paathangalmael nirkavum, avaikalin kokkikal ponninaal seyyappadavum vaenndum.And thou shalt hang it upon four pillars of shittim wood overlaid with gold: their hooks shall be of gold, upon the four sockets of silver.
33Kokkikalingeelae anthath thiraichchaீlaiyaith thongavittu, saatchippettiyai angae thiraikkullaaka vaikkakkadavaay; anthath thiraichchaீlai Parisuththa sthalaththirkum makaa Parisuththa sthalaththirkum pirivai unndaakkum.And thou shalt hang up the vail under the taches, that thou mayest bring in thither within the vail the ark of the testimony: and the vail shall divide unto you between the holy place and the most holy.
34Makaa Parisuththa sthalaththilae saatchip pettiyinmeethil kirupaasanaththai vaippaayaaka;And thou shalt put the mercy seat upon the ark of the testimony in the most holy place.
35Thiraikkup purampaaka maejaiyaiyum maejaikku ethirae vaasasthalaththin thenpuramaakak kuththuvilakkaiyum vaiththu, maejaiyai vadapuramaaka vaippaayaaka.And thou shalt set the table without the vail, and the candlestick over against the table on the side of the tabernacle toward the south: and thou shalt put the table on the north side.
36Ilaneelanoolum iraththaamparanoolum sivappunoolum thiriththa melliya panjunoolumaakiya ivattaாl siththirath thaiyal vaelaiyaana oru thonguthiraiyum koodaaraththin vaasalukku unndaakki,And thou shalt make an hanging for the door of the tent, of blue, and purple, and scarlet, and fine twined linen, wrought with needlework.
37Anthath thonguthiraikkuch seeththim maraththaal ainthu thoonnkalaich seythu, avaikalaip ponthakattal mooti, avaikalukkup pon kokkikalai unndaakki, avaikalukku ainthu vennkalap paathangalai vaarppikkakkadavaay.And thou shalt make for the hanging five pillars of shittim wood, and overlay them with gold, and their hooks shall be of gold: and thou shalt cast five sockets of brass for them.