Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Parisuthapaduthum Deva Entrum - பரிசுத்தப்படுத்தும் தேவா என்றும்

பரிசுத்தப்படுத்தும் தேவா – என்றும்
பரிசுத்தப்படுத்தும் தேவா
பாங்காய் உம் பாதை நான் நடக்க
என்னைப் பரிசுத்தப்படுத்தும் தேவா

1. உம் அன்பை உணராமல்
உம் முகம் பாராமல்
தீயனாய் அலைகின்றேன் – நீர்
எந்தனை ஏற்றுக்கொண்டு – பரிசுத்தப்படுத்தும்

2. உம் சத்தம் கேளாமல்
உம் பாதை நடக்காமல்
வழி தவறுகிறேன் – நீர்
நேர் வழி காட்டி என்னை – பரிசுத்தப்படுத்தும்

3. உம் அருள் அறியாமல்
உம்மோடு இணையாமல்
சாத்தானின் வன் பிடியில் – என்றும்
சிக்கித் தவிக்கும் என்னை – பரிசுத்தப்படுத்தும்

பரிசுத்தப்படுத்தும் தேவா என்றும் -Parisuthapaduthum Deva Entrum Lyrics in English

Parisuththappaduththum thaevaa – entum Parisuththappaduththum thaevaa paangaay um paathai naan nadakka ennaip Parisuththappaduththum thaevaa 1. Um anpai unaraamal um mukam paaraamal theeyanaay alaikinten – neer enthanai aettaுkkonndu – Parisuththappaduththum 2. Um saththam kaelaamal um paathai nadakkaamal vali thavaraுkiraேn – neer naer vali kaatti ennai – Parisuththappaduththum 3. Um arul ariyaamal ummodu innaiyaamal saaththaanin van pitiyil – entum sikkith thavikkum ennai – Parisuththappaduththum

PowerPoint Presentation Slides for the song பரிசுத்தப்படுத்தும் தேவா என்றும் -Parisuthapaduthum Deva Entrum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parisuthapaduthum Deva Entrum – பரிசுத்தப்படுத்தும் தேவா என்றும் PPT
Parisuthapaduthum Deva Entrum PPT

பரிசுத்தப்படுத்தும் உம் தேவா பாதை நீர் வழி என்னை பாங்காய் நடக்க என்னைப் அன்பை உணராமல் முகம் பாராமல் தீயனாய் அலைகின்றேன் எந்தனை ஏற்றுக்கொண்டு சத்தம் தமிழ்