மீகா 5:15
செவிகொடாத புறஜாதிகளிடத்திலே கோபத்தோடும் உக்கிரத்தோடும் நீதியைச் சரிக்கட்டுவேன் என்றார்.
Tamil Indian Revised Version
செவிகொடுக்காத அந்நிய மக்களிடத்திலே கோபத்தோடும் உக்கிரத்தோடும் நீதியைச் சரிக்கட்டுவேன் என்றார்.
Tamil Easy Reading Version
சில ஜனங்கள் நான் சொல்வதைக் கேட்கமாட்டார்கள். நான் எனது கோபத்தைக் காட்டுவேன். நான் அந்த தேசங்களைப் பழிவாங்குவேன்.”
Thiru Viviliam
⁽எனக்குச் செவி கொடாத␢ வேற்றினத்தார்மேல்␢ சினத்துடனும் கடும் சீற்றத்துடனும்␢ பழிதீர்த்துக் கொள்வேன்.”⁾
King James Version (KJV)
And I will execute vengeance in anger and fury upon the heathen, such as they have not heard.
American Standard Version (ASV)
And I will execute vengeance in anger and wrath upon the nations which hearkened not.
Darby English Bible (DBY)
And I will execute vengeance in anger and in fury upon the nations, such as they have not heard of.
World English Bible (WEB)
I will execute vengeance in anger, And wrath on the nations that didn’t listen.”
Young’s Literal Translation (YLT)
And I have done vengeance in anger and in fury, With the nations who have not hearkened!
மீகா Micah 5:15
செவிகொடாத புறஜாதிகளிடத்திலே கோபத்தோடும் உக்கிரத்தோடும் நீதியைச் சரிக்கட்டுவேன் என்றார்.
And I will execute vengeance in anger and fury upon the heathen, such as they have not heard.
| וְעָשִׂ֜יתִי | wĕʿāśîtî | veh-ah-SEE-tee | |
| בְּאַ֧ף | bĕʾap | beh-AF | |
| וּבְחֵמָ֛ה | ûbĕḥēmâ | oo-veh-hay-MA | |
| נָקָ֖ם | nāqām | na-KAHM | |
| אֶת | ʾet | et | |
| הַגּוֹיִ֑ם | haggôyim | ha-ɡoh-YEEM | |
| אֲשֶׁ֖ר | ʾăšer | uh-SHER | |
| לֹ֥א | lōʾ | loh | |
| שָׁמֵֽעוּ׃ | šāmēʿû | sha-may-OO |
Cross Reference
சங்கீதம் 149:7
அவர்களுடைய ராஜாக்களை சங்கிலிகளாலும் அவர்களுடைய மேன்மக்களை இருப்பு விலங்குகளாலும் கட்டவும், எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பை அவர்கள்பேரில் செலுத்தவும்,
மீகா 5:8
யாக்கோபிலே மீதியானவர்கள், சிங்கம் காட்டுமிருகங்களுக்குள்ளே இருக்கிறதற்குச் சமானமாகவும் கடந்துபோய் மிதித்துத் தப்புவிப்பாரில்லாமல் பீறிப்போடுகிற பாலசிங்கம் ஆட்டுமந்தைகளுக்குள்ளே இருக்கிறதற்குச் சமானமாகவும் ஜாதிகளுக்குள் அநேக ஜனங்களின் நடுவிலே இருப்பார்கள்.
2 தெசலோனிக்கேயர் 1:8
கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும்.
ஏசாயா 65:12
உங்களை நான் பட்டயத்துக்கு எண்ணிக்கொடுப்பேன்; நீங்கள் அனைவரும் கொலைசெய்யப்படக் குனிவீர்கள்; நான் கூப்பிட்டும் நீங்கள் மறுஉத்தரவு கொடுக்கவில்லை; நான் பேசியும் நீங்கள் கேட்கவில்லை; என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, எனக்குப் பிரியமல்லாததைத் தெரிந்துகொண்டீர்கள்.
Tags செவிகொடாத புறஜாதிகளிடத்திலே கோபத்தோடும் உக்கிரத்தோடும் நீதியைச் சரிக்கட்டுவேன் என்றார்
Micah 5:15 in Tamil Concordance Micah 5:15 in Tamil Interlinear Micah 5:15 in Tamil Image