Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Micah 2:8 in Tamil

Home Bible Micah Micah 2 Micah 2:8

மீகா 2:8
என் ஜனங்கள் பூர்வமுதல் சத்துருவைப்போல் எழும்பினார்கள். யுத்தத்திலிருந்து திரும்பிவந்து வழியில் அஞ்சாமல் கடந்துபோகிறவர்களுடைய மேலங்கியையும் வஸ்திரத்தையும் உரிந்துகொண்டார்கள்.

Tamil Indian Revised Version
என் மக்கள் ஆரம்பம்முதல் எதிரியைப்போல் எழும்பினார்கள். போரிலிருந்து திரும்பிவந்து வழியில் பயப்படாமல் கடந்துபோகிறவர்களுடைய மேலங்கியையும் ஆடையையும் உரிந்துகொண்டீர்கள்.

Tamil Easy Reading Version
ஆனால் என் ஜனங்களுக்கு, அவர்கள் விரோதியைப்போல் ஆகிறார்கள். நீங்கள் கடந்து செல்லுகிறவர்களின் ஆடைகளைக் களவாடுகிறீர்கள். அந்த ஜனங்கள் தாங்கள் பாதுகாப்பாய் இருப்பதாக நினைக்கிறீர்கள். ஆனால் நீங்கள் அவர்களிடமிருந்து யுத்தத்தின் கைதிகளிடமிருந்து எடுப்பது போல பொருள்களைப் பறித்துக்கொள்கிறீர்கள்.

Thiru Viviliam
⁽ஆனால், நீங்கள்தாம் என் மக்களைப்␢ பகைவரைப்போல் தாக்குகின்றீர்கள்!␢ போரில் நாட்டம் கொள்ளாமல்,␢ அமைதியை நாடுவோரின்␢ மேலாடையைப் பறிக்கின்றீர்கள்;␢ இதனால், அவர்களின்␢ மன அமைதியைக் கெடுக்கின்றீர்கள்;⁾

Micah 2:7Micah 2Micah 2:9

King James Version (KJV)
Even of late my people is risen up as an enemy: ye pull off the robe with the garment from them that pass by securely as men averse from war.

American Standard Version (ASV)
But of late my people is risen up as an enemy: ye strip the robe from off the garment from them that pass by securely `as men’ averse from war.

Bible in Basic English (BBE)
As for you, you have become haters of those who were at peace with you: you take the clothing of those who go by without fear, and make them prisoners of war.

Darby English Bible (DBY)
But of late my people is risen up as an enemy: ye strip off the mantle with the garment from them that pass by securely, that are averse from war.

World English Bible (WEB)
But lately my people have risen up as an enemy. You strip the robe and clothing from those who pass by without a care, returning from battle.

Young’s Literal Translation (YLT)
And yesterday My people for an enemy doth raise himself up, From the outer garment the honourable ornament ye strip off, From the confident passers by, Ye who are turning back from war.

மீகா Micah 2:8
என் ஜனங்கள் பூர்வமுதல் சத்துருவைப்போல் எழும்பினார்கள். யுத்தத்திலிருந்து திரும்பிவந்து வழியில் அஞ்சாமல் கடந்துபோகிறவர்களுடைய மேலங்கியையும் வஸ்திரத்தையும் உரிந்துகொண்டார்கள்.
Even of late my people is risen up as an enemy: ye pull off the robe with the garment from them that pass by securely as men averse from war.

וְאֶתְמ֗וּלwĕʾetmûlveh-et-MOOL
עַמִּי֙ʿammiyah-MEE
לְאוֹיֵ֣בlĕʾôyēbleh-oh-YAVE
יְקוֹמֵ֔םyĕqômēmyeh-koh-MAME
מִמּ֣וּלmimmûlMEE-mool
שַׂלְמָ֔הśalmâsahl-MA
אֶ֖דֶרʾederEH-der
תַּפְשִׁט֑וּןtapšiṭûntahf-shee-TOON
מֵעֹבְרִ֣יםmēʿōbĕrîmmay-oh-veh-REEM
בֶּ֔טַחbeṭaḥBEH-tahk
שׁוּבֵ֖יšûbêshoo-VAY
מִלְחָמָֽה׃milḥāmâmeel-ha-MA

Cross Reference

சங்கீதம் 120:6
சமாதானத்தைப் பகைக்கிறவர்களிடத்தில் என் ஆத்துமா குடியிருந்ததும் போதும்!

2 சாமுவேல் 20:19
இஸ்ரவேலிலே நான் சமாதானமும் உண்மையுள்ளவளாயிருக்கையில், நீர் இஸ்ரவேலிலே தாய் பட்டணமாயிருக்கிறதை நிர்மூலமாக்கப் பார்க்கிறீரோ? நீர் கர்த்தருடைய சுதந்தரத்தை விழுங்கவேண்டியது என்ன என்றாள்.

2 நாளாகமம் 28:5
ஆகையால் அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனைச் சீரியருடைய ராஜாவின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் அவனை முறிய அடித்து, அவனுக்கு இருக்கிறவர்களிலே பெரிய கூட்டத்தைச் சிறைபிடித்துத் தமஸ்குவுக்குக் கொண்டுபோனார்கள்; அவன் இஸ்ரவேலுடைய ராஜாவின் கையிலும் ஒப்புக்கொடுக்கப்பட்டான்; இவன் அவனை வெகுவாய் முறிய அடித்தான்.

சங்கீதம் 55:20
அவன் தன்னோடே சமாதானமாயிருந்தவர்களுக்கு விரோதமாய் தன் கையை நீட்டி, தன் உடன்படிக்கையை மீறி நடந்தான்.

ஏசாயா 9:21
மனாசே எப்பிராயீமையும், எப்பிராயீம் மனாசேயையும் பட்சிப்பார்கள்; இவர்கள் ஏகமாய் யூதாவுக்கு விரோதமாயிருப்பார்கள்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல் இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.


Tags என் ஜனங்கள் பூர்வமுதல் சத்துருவைப்போல் எழும்பினார்கள் யுத்தத்திலிருந்து திரும்பிவந்து வழியில் அஞ்சாமல் கடந்துபோகிறவர்களுடைய மேலங்கியையும் வஸ்திரத்தையும் உரிந்துகொண்டார்கள்
Micah 2:8 in Tamil Concordance Micah 2:8 in Tamil Interlinear Micah 2:8 in Tamil Image