மீகா 1:10
அதைக் காத்பட்டணத்திலே அறிவியாதேயுங்கள். அழவே வேண்டாம்; பெத்அப்ராவிலே புழுதியில் புரளு.
Tamil Indian Revised Version
அதைக் காத்பட்டணத்திலே அறிவிக்காதீர்கள்; அழவே வேண்டாம்; பெத் அப்ராவிலே புழுதியில் புரளு.
Tamil Easy Reading Version
இதனைக் காத்திடம் சொல்லவேண்டாம். அக்கோ என்னுமிடத்தில் கதறவேண்டாம். பெத் அப்ராவிலே புழுதியில் நீ புரளு.
Thiru Viviliam
⁽காத்தில் இதை அறிவிக்கவேண்டாம்;␢ கதறியழவும் வேண்டாம்;␢ பெத்லயப்ராவில் புழுதியில்␢ விழுந்து புரளுங்கள்.⁾
Other Title
எதிரி எருசலேமின் அருகில் வந்துள்ளான்
King James Version (KJV)
Declare ye it not at Gath, weep ye not at all: in the house of Aphrah roll thyself in the dust.
American Standard Version (ASV)
Tell it not in Gath, weep not at all: at Beth-le-aphrah have I rolled myself in the dust.
Bible in Basic English (BBE)
Give no word of it in Gath, let there be no weeping at all: at Beth-le-aphrah be rolling in the dust.
Darby English Bible (DBY)
Tell it not in Gath, weep not at all; at Beth-le-aphrah roll thyself in the dust.
World English Bible (WEB)
Don’t tell it in Gath, Don’t weep at all. At Beth Ophrah{Beth Ophrah means literally “House of Dust.”} I have rolled myself in the dust.
Young’s Literal Translation (YLT)
In Gath tell ye not — in Acco weep not, In Beth-Aphrah, in dust roll thyself.
மீகா Micah 1:10
அதைக் காத்பட்டணத்திலே அறிவியாதேயுங்கள். அழவே வேண்டாம்; பெத்அப்ராவிலே புழுதியில் புரளு.
Declare ye it not at Gath, weep ye not at all: in the house of Aphrah roll thyself in the dust.
| בְּגַת֙ | bĕgat | beh-ɡAHT | |
| אַל | ʾal | al | |
| תַּגִּ֔ידוּ | taggîdû | ta-ɡEE-doo | |
| בָּכ֖וֹ | bākô | ba-HOH | |
| אַל | ʾal | al | |
| תִּבְכּ֑וּ | tibkû | teev-KOO | |
| בְּבֵ֣ית | bĕbêt | beh-VATE | |
| לְעַפְרָ֔ה | lĕʿaprâ | leh-af-RA | |
| עָפָ֖ר | ʿāpār | ah-FAHR | |
| הִתְפַּלָּֽשִׁתי׃ | hitpallāšity | heet-pa-LA-sheet-y |
Cross Reference
2 சாமுவேல் 1:20
பெலிஸ்தரின் குமாரத்திகள் சந்தோஷப்படாதபடிக்கும் விருத்தசேதனம் இல்லாதவர்களின் குமாரத்திகள் களிகூராதபடிக்கும் அதைக் காத்பட்டணத்தில் அறிவியாமலும் அஸ்கலோனின் வீதிகளில் பிரஸ்தாபப்படுத்தாமலும் இருங்கள்.
எரேமியா 6:26
என் ஜனமாகிய குமாரத்தியே, நீ இரட்டைக் கட்டிக்கொண்டு, சாம்பலிலே புரண்டு, ஒரே புத்திரனுக்காகத் துக்கிக்கிறதுபோல மனங்கசந்து புலம்பு; பாழாக்குகிறவன் சடிதியாய் நம்மேல் வருவான்.
யோசுவா 18:23
ஆவீம், பாரா, ஓப்ரா,
யோபு 2:8
அவன் ஒரு ஓட்டை எடுத்து தன்னைச் சுறண்டிக்கொண்டு சாம்பலில் உட்கார்ந்தான்.
புலம்பல் 3:29
நம்பிக்கைக்கு இடமுண்டோ என்று தன் வாயைத் தூளில் நுழுந்துவானாக.
ஆமோஸ் 5:13
ஆகையால் புத்திமான் அந்தக் காலத்திலே மெளனமாயிருக்கவேண்டும்; அந்தக் காலம் தீமையான காலம்.
ஆமோஸ் 6:10
அவர்களுடைய இனத்தானாவது, பிரேதத்தைத் தகிக்கிறவனாவது எலும்புகளை வீட்டிலிருந்துவெளியேகொண்டுபோகும்படிக்கு, அவைகளை எடுத்து வீட்டின் உட்புறத்திலே இருக்கிறவனை நோக்கி: உன்னிடத்தில் இன்னும் யாராயினும் உண்டோ என்று கேட்பான், அவன் இல்லையென்பான்; அப்பொழுது இவன்: நீ மெளனமாயிரு; கர்த்தருடைய நாமத்தைச் சொல்லலாகாது என்பான்.
Tags அதைக் காத்பட்டணத்திலே அறிவியாதேயுங்கள் அழவே வேண்டாம் பெத்அப்ராவிலே புழுதியில் புரளு
Micah 1:10 in Tamil Concordance Micah 1:10 in Tamil Interlinear Micah 1:10 in Tamil Image