மத்தேயு 6:12
எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.
Tamil Indian Revised Version
இப்போதும் இன்றைக்கு அதோனியா கொலை செய்யப்படுவான் என்று என்னை உறுதிப்படுத்தினவரும், என்னை என்னுடைய தகப்பனாகிய தாவீதின் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கச்செய்து, தாம் சொன்னபடி எனக்கு வீட்டைக் கட்டினவருமாகிய கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று சொல்லி,
Tamil Easy Reading Version
கர்த்தர் என்னை இஸ்ரவேலின் அரசனாக்கினார். என் தந்தை தாவீதிற்கு உரிய சிங்காசனத்தை நான் பெறுமாறு செய்தார். கர்த்தர் தன் வாக்குறுதியைக்காத்து எனக்கும் எனது குடும்பத்திற்கும் ஆட்சியை அளித்தார். நான் கர்த்தர்மேல் ஆணையிட்டுக் கூறுகிறேன். இன்று அதோனியா கொல்லப்படுவான்” என்றான்.
Thiru Viviliam
எனவே, என் அரசுரிமையை நிலைநிறுத்தி என் தந்தை தாவீதின் அரியணையில் என்னை அமர்த்தித் தாம் சொன்னபடி என் குடும்பத்தை அரச பரம்பரையாக்கியவரான வாழும் ஆண்டவர் மேல் ஆணை! அதோனியா இன்றே கொல்லப்படுவான்” என்று சொன்னார்.
King James Version (KJV)
Now therefore, as the LORD liveth, which hath established me, and set me on the throne of David my father, and who hath made me an house, as he promised, Adonijah shall be put to death this day.
American Standard Version (ASV)
Now therefore as Jehovah liveth, who hath established me, and set me on the throne of David my father, and who hath made me a house, as he promised, surely Adonijah shall be put to death this day.
Bible in Basic English (BBE)
Now by the living Lord, who has given me my place on the seat of David my father, and made me one of a line of kings, as he gave me his word, truly Adonijah will be put to death this day.
Darby English Bible (DBY)
And now [as] Jehovah liveth, who has established me, and set me on the throne of David my father, and who has made me a house, as he promised, Adonijah shall be put to death this day.
Webster’s Bible (WBT)
Now therefore, as the LORD liveth, who hath established me, and set me on the throne of David my father, and who hath made me a house, as he promised, Adonijah shall be put to death this day.
World English Bible (WEB)
Now therefore as Yahweh lives, who has established me, and set me on the throne of David my father, and who has made me a house, as he promised, surely Adonijah shall be put to death this day.
Young’s Literal Translation (YLT)
and now, Jehovah liveth, who hath established me, and causeth me to sit on the throne of David my father, and who hath made for me an house as He spake — surely to-day is Adonijah put to death.’
1 இராஜாக்கள் 1 Kings 2:24
இப்போதும் இன்றைக்கு அதோனியா கொலையுண்பான் என்று என்னைத் திடப்படுத்தினவரும், என்னை என் தகப்பனாகிய தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருக்கப்பண்ணி, தாம் சொன்னபடி எனக்கு வீட்டைக் கட்டுவித்தவருமாகிய கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்று சொல்லி,
Now therefore, as the LORD liveth, which hath established me, and set me on the throne of David my father, and who hath made me an house, as he promised, Adonijah shall be put to death this day.
Now | וְעַתָּ֗ה | wĕʿattâ | veh-ah-TA |
therefore, as the Lord | חַי | ḥay | hai |
liveth, | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
which | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
hath established | הֱכִינַ֗נִי | hĕkînanî | hay-hee-NA-nee |
set and me, | וַיּֽוֹשִׁיבַ֙ינִי֙ | wayyôšîbayniy | va-yoh-shee-VAI-NEE |
me on | עַל | ʿal | al |
the throne | כִּסֵּא֙ | kissēʾ | kee-SAY |
of David | דָּוִ֣ד | dāwid | da-VEED |
father, my | אָבִ֔י | ʾābî | ah-VEE |
and who | וַֽאֲשֶׁ֧ר | waʾăšer | va-uh-SHER |
hath made | עָֽשָׂה | ʿāśâ | AH-sa |
house, an me | לִ֛י | lî | lee |
as | בַּ֖יִת | bayit | BA-yeet |
promised, he | כַּֽאֲשֶׁ֣ר | kaʾăšer | ka-uh-SHER |
Adonijah | דִּבֵּ֑ר | dibbēr | dee-BARE |
shall be put to death | כִּ֣י | kî | kee |
this day. | הַיּ֔וֹם | hayyôm | HA-yome |
יוּמַ֖ת | yûmat | yoo-MAHT | |
אֲדֹֽנִיָּֽהוּ׃ | ʾădōniyyāhû | uh-DOH-nee-YA-hoo |
மத்தேயு 6:12 in English
Tags எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்
Matthew 6:12 in Tamil Concordance Matthew 6:12 in Tamil Interlinear Matthew 6:12 in Tamil Image
Read Full Chapter : Matthew 6