மத்தேயு 18:18
பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்; பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Tamil Indian Revised Version
உலகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்; உலகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Tamil Easy Reading Version
“நான் உன்மையைச் சொல்லுகிறேன். நீங்கள் இவ்வுலகில் நியாயத்தைப் பேசும்பொழுது, அது தேவனின் நியாயமாக இருக்கும். இவ்வுலகில் நீங்கள் மன்னிப்பளித்தால் அது தேவனின் மன்னிப்பாக இருக்கும்.
Thiru Viviliam
மண்ணுலகில் நீங்கள் தடைசெய்பவை அனைத்தும் விண்ணுலகிலும் தடைசெய்யப்படும்; மண்ணுலகில் நீங்கள் அனுமதிப்பவை அனைத்தும் விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
King James Version (KJV)
Verily I say unto you, Whatsoever ye shall bind on earth shall be bound in heaven: and whatsoever ye shall loose on earth shall be loosed in heaven.
American Standard Version (ASV)
Verily I say unto you, what things soever ye shall bind on earth shall be bound in heaven; and what things soever ye shall loose on earth shall be loosed in heaven.
Bible in Basic English (BBE)
Truly I say to you, Whatever things are fixed by you on earth will be fixed in heaven: and whatever you make free on earth will be made free in heaven.
Darby English Bible (DBY)
Verily I say to you, Whatsoever ye shall bind on the earth shall be bound in heaven, and whatsoever ye shall loose on the earth shall be loosed in heaven.
World English Bible (WEB)
Most assuredly I tell you, whatever things you will bind on earth will be bound in heaven, and whatever things you will release on earth will be released in heaven.
Young’s Literal Translation (YLT)
`Verily I say to you, Whatever things ye may bind upon the earth shall be having been bound in the heavens, and whatever things ye may loose on the earth shall be having been loosed in the heavens.
மத்தேயு Matthew 18:18
பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்; பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Verily I say unto you, Whatsoever ye shall bind on earth shall be bound in heaven: and whatsoever ye shall loose on earth shall be loosed in heaven.
Verily | Ἀμὴν | amēn | ah-MANE |
I say | λέγω | legō | LAY-goh |
unto you, | ὑμῖν· | hymin | yoo-MEEN |
Whatsoever | ὅσα | hosa | OH-sa |
ἐὰν | ean | ay-AN | |
bind shall ye | δήσητε | dēsēte | THAY-say-tay |
on | ἐπὶ | epi | ay-PEE |
τῆς | tēs | tase | |
earth | γῆς | gēs | gase |
shall be | ἔσται | estai | A-stay |
bound | δεδεμένα | dedemena | thay-thay-MAY-na |
in | ἐν | en | ane |
τῷ | tō | toh | |
heaven: | οὐρανῷ | ouranō | oo-ra-NOH |
and | καὶ | kai | kay |
whatsoever | ὅσα | hosa | OH-sa |
ἐὰν | ean | ay-AN | |
ye shall loose | λύσητε | lysēte | LYOO-say-tay |
on | ἐπὶ | epi | ay-PEE |
τῆς | tēs | tase | |
earth | γῆς | gēs | gase |
shall be | ἔσται | estai | A-stay |
loosed | λελυμένα | lelymena | lay-lyoo-MAY-na |
in | ἐν | en | ane |
τῷ | tō | toh | |
heaven. | οὐρανῷ | ouranō | oo-ra-NOH |
மத்தேயு 18:18 in English
Tags பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும் பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்
Matthew 18:18 in Tamil Concordance Matthew 18:18 in Tamil Interlinear Matthew 18:18 in Tamil Image
Read Full Chapter : Matthew 18