Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 5:39 in Tamil

Home Bible Mark Mark 5 Mark 5:39

மாற்கு 5:39
உள்ளே பிரவேசித்து: நீங்கள் சந்தடிபண்ணி அழுகிறதென்ன? பிள்ளை மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார்.

Tamil Indian Revised Version
உள்ளே சென்று: நீங்கள் சத்தமிட்டு அழுகிறது ஏன்? பிள்ளை மரிக்கவில்லை, தூங்கிக்கொண்டிருக்கிறாள் என்றார்.

Tamil Easy Reading Version
இயேசு அவ்வீட்டுக்குள் நுழைந்து அவர்களிடம், “ஏன் நீங்கள் இவ்வளவு அழுது சத்தமிடுகிறீர்கள்? இக்குழந்தை சாகவில்லை. இது தூங்கிக் கொண்டுள்ளது” என்றார்.

Thiru Viviliam
அவர் உள்ளே சென்று, “ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்” என்றார்.

Mark 5:38Mark 5Mark 5:40

King James Version (KJV)
And when he was come in, he saith unto them, Why make ye this ado, and weep? the damsel is not dead, but sleepeth.

American Standard Version (ASV)
And when he was entered in, he saith unto them, Why make ye a tumult, and weep? the child is not dead, but sleepeth.

Bible in Basic English (BBE)
And when he had gone in, he said to them, Why are you making such a noise and weeping? The child is not dead, but sleeping.

Darby English Bible (DBY)
And entering in he says to them, Why do ye make a tumult and weep? the child has not died, but sleeps.

World English Bible (WEB)
When he had entered in, he said to them, “Why do you make an uproar and weep? The child is not dead, but is asleep.”

Young’s Literal Translation (YLT)
and having gone in he saith to them, `Why do ye make a tumult, and weep? the child did not die, but doth sleep;

மாற்கு Mark 5:39
உள்ளே பிரவேசித்து: நீங்கள் சந்தடிபண்ணி அழுகிறதென்ன? பிள்ளை மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார்.
And when he was come in, he saith unto them, Why make ye this ado, and weep? the damsel is not dead, but sleepeth.

καὶkaikay
εἰσελθὼνeiselthōnees-ale-THONE
λέγειlegeiLAY-gee
αὐτοῖςautoisaf-TOOS
Τίtitee
θορυβεῖσθεthorybeisthethoh-ryoo-VEE-sthay
καὶkaikay
κλαίετεklaieteKLAY-ay-tay
τὸtotoh
παιδίονpaidionpay-THEE-one
οὐκoukook
ἀπέθανενapethanenah-PAY-tha-nane
ἀλλὰallaal-LA
καθεύδειkatheudeika-THAVE-thee

Cross Reference

அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:10
உடனே பவுல் இறங்கிப்போய், அவன்மேல் விழுந்து, அவனை அணைத்துக்கொண்டு: கலங்காதிருங்கள், இவன் உயிர் இவனுக்குள் இருக்கிறது என்றான்.

தானியேல் 12:2
பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.

யோவான் 11:11
இவைகளை அவர் சொல்லியபின்பு அவர்களை நோக்கி: நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான். நான் அவனை எழுப்பப்போகிறேன் என்றார்.

1 கொரிந்தியர் 11:30
இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள்.

1 தெசலோனிக்கேயர் 4:13
அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப் போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை.

1 தெசலோனிக்கேயர் 5:10
நாம் விழித்திருப்பவர்களானாலும் நித்திரையடைந்தவர்களானாலும், தம்முடனேகூட நாம் ஏகமாய்ப் பிழைத்திருக்கும்படி அவர் நமக்காக மரித்தாரே.


Tags உள்ளே பிரவேசித்து நீங்கள் சந்தடிபண்ணி அழுகிறதென்ன பிள்ளை மரிக்கவில்லை நித்திரையாயிருக்கிறாள் என்றார்
Mark 5:39 in Tamil Concordance Mark 5:39 in Tamil Interlinear Mark 5:39 in Tamil Image