Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 5:38 in Tamil

Home Bible Mark Mark 5 Mark 5:38

மாற்கு 5:38
ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலே வந்து, சந்தடியையும் மிகவும் அழுது புலம்புகிறவர்களையும் கண்டு,

Tamil Indian Revised Version
ஜெப ஆலயத்தலைவனுடைய வீட்டிற்கு வந்து, அங்கே சத்தமிடுகிற மக்களையும் மிகவும் அழுது புலம்புகிறவர்களையும் கண்டு,

Tamil Easy Reading Version
இயேசு இம்மூன்று சீஷர்களோடு மட்டும் யவீருவின் வீட்டுக்குச் சென்றார். அங்கு நிறையப்பேர் கதறி அழுதுகொண்டிருப்பதைக் கண்டார். அந்த இடம் ஒரே குழப்பமாய் இருந்தது.

Thiru Viviliam
அவர்கள் தொழுகைக் கூடத் தலைவரின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கே அமளியையும் மக்கள் அழுது ஓலமிட்டுப் புலம்புவதையும் இயேசு கண்டார்.

Mark 5:37Mark 5Mark 5:39

King James Version (KJV)
And he cometh to the house of the ruler of the synagogue, and seeth the tumult, and them that wept and wailed greatly.

American Standard Version (ASV)
And they come to the house of the ruler of the synagogue; and he beholdeth a tumult, and `many’ weeping and wailing greatly.

Bible in Basic English (BBE)
And they came to the house of the ruler of the Synagogue; and he saw people running this way and that, and weeping and crying loudly.

Darby English Bible (DBY)
And he comes to the house of the ruler of the synagogue, and sees the tumult, and people weeping and wailing greatly.

World English Bible (WEB)
He came to the synagogue ruler’s house, and he saw an uproar, weeping, and great wailing.

Young’s Literal Translation (YLT)
and he cometh to the house of the chief of the synagogue, and seeth a tumult, much weeping and wailing;

மாற்கு Mark 5:38
ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலே வந்து, சந்தடியையும் மிகவும் அழுது புலம்புகிறவர்களையும் கண்டு,
And he cometh to the house of the ruler of the synagogue, and seeth the tumult, and them that wept and wailed greatly.

καὶkaikay
ἔρχεταιerchetaiARE-hay-tay
εἰςeisees
τὸνtontone
οἶκονoikonOO-kone
τοῦtoutoo
ἀρχισυναγώγουarchisynagōgouar-hee-syoo-na-GOH-goo
καὶkaikay
θεωρεῖtheōreithay-oh-REE
θόρυβονthorybonTHOH-ryoo-vone
κλαίονταςklaiontasKLAY-one-tahs
καὶkaikay
ἀλαλάζονταςalalazontasah-la-LA-zone-tahs
πολλάpollapole-LA

Cross Reference

எரேமியா 9:17
நீங்கள் யோசனைபண்ணி, புலம்பற்காரிகளை வரவழைத்து, அதிலே பழகின ஸ்திரீகளைக் கூப்பிடுங்களென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

மத்தேயு 9:23
இயேசுவானவர் தலைவனுடைய வீட்டிலே வந்து, தாரை ஊதுகிறவர்களையும், இரைகிற ஜனங்களையும் கண்டு:

மத்தேயு 11:17
உங்களுக்காக குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் மாரடிக்கவில்லை என்று குறைசொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறது.

மாற்கு 5:22
அப்பொழுது ஜெபஆலயத்தலைவரில் ஒருவனாகிய யவீரு என்பவன் வந்து, அவரைக் கண்டவுடனே அவர் பாதத்தில் விழுந்து:

லுூக்கா 8:52
எல்லாரும் அழுது அவளைக்குறித்துத் துக்கங்கொண்டாடுகிறதைக் கண்டு: அழாதேயுங்கள், அவள் மரித்துப்போகவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:39
பேதுரு எழுந்து, அவர்களுடனே கூடப்போனான். அவன் போய்ச் சேர்ந்தபொழுது, அவர்கள் அவனை மேல்வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போனார்கள். அப்பொழுது விதவைகளெல்லாரும் அழுது, தொற்காள் தங்களுடனே கூட இருக்கையில் செய்திருந்த அங்கிகளையும் வஸ்திரங்களையும் காண்பித்து, அவனைச் சூழ்ந்து நின்றார்கள்.


Tags ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலே வந்து சந்தடியையும் மிகவும் அழுது புலம்புகிறவர்களையும் கண்டு
Mark 5:38 in Tamil Concordance Mark 5:38 in Tamil Interlinear Mark 5:38 in Tamil Image