Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 5:30 in Tamil

Home Bible Mark Mark 5 Mark 5:30

மாற்கு 5:30
உடனே இயேசு தம்மிலிருந்து வல்லமை புறப்பட்டதைத் தமக்குள் அறிந்து, ஜனக்கூட்டத்துக்குள்ளே திரும்பி: என் வஸ்திரங்களைத் தொட்டது யார் என்று கேட்டார்.

Tamil Indian Revised Version
உடனே இயேசு தம்மிடம் இருந்து வல்லமை புறப்பட்டுப் போனதைத் தமக்குள் அறிந்து, மக்கள்கூட்டத்தில் திரும்பி: என் ஆடைகளைத் தொட்டது யார் என்று கேட்டார்.

Tamil Easy Reading Version
இயேசுவும் தன்னிடமிருந்து வல்லமை வெளிப்பட்டதை அறிந்தார். எனவே, அவர் நின்று சுற்றிலும் பார்த்தார். பிறகு அவர், “என் ஆடையைத் தொட்டது யார்?” என்று கேட்டார்.

Thiru Viviliam
உடனே இயேசு தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதைத் தம்முள் உணர்ந்து மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, “என் மேலுடையைத் தொட்டவர் யார்?” என்று கேட்டார்.

Mark 5:29Mark 5Mark 5:31

King James Version (KJV)
And Jesus, immediately knowing in himself that virtue had gone out of him, turned him about in the press, and said, Who touched my clothes?

American Standard Version (ASV)
And straightway Jesus, perceiving in himself that the power `proceeding’ from him had gone forth, turned him about in the crowd, and said, Who touched my garments?

Bible in Basic English (BBE)
And straight away Jesus was conscious that power had gone out of him; and, turning to the people, he said, Who was touching my robe?

Darby English Bible (DBY)
And immediately Jesus, knowing in himself the power that had gone out of him, turning round in the crowd said, Who has touched my clothes?

World English Bible (WEB)
Immediately Jesus, perceiving in himself that the power had gone out from him, turned around in the crowd, and asked, “Who touched my clothes?”

Young’s Literal Translation (YLT)
And immediately Jesus having known in himself that out of him power had gone forth, having turned about in the multitude, said, `Who did touch my garments?’

மாற்கு Mark 5:30
உடனே இயேசு தம்மிலிருந்து வல்லமை புறப்பட்டதைத் தமக்குள் அறிந்து, ஜனக்கூட்டத்துக்குள்ளே திரும்பி: என் வஸ்திரங்களைத் தொட்டது யார் என்று கேட்டார்.
And Jesus, immediately knowing in himself that virtue had gone out of him, turned him about in the press, and said, Who touched my clothes?

καὶkaikay
εὐθὲωςeutheōsafe-THAY-ose
hooh
Ἰησοῦςiēsousee-ay-SOOS
ἐπιγνοὺςepignousay-pee-GNOOS
ἐνenane
ἑαυτῷheautōay-af-TOH
τὴνtēntane
ἐξexayks
αὐτοῦautouaf-TOO
δύναμινdynaminTHYOO-na-meen
ἐξελθοῦσανexelthousanayks-ale-THOO-sahn
ἐπιστραφεὶςepistrapheisay-pee-stra-FEES
ἐνenane
τῷtoh
ὄχλῳochlōOH-hloh
ἔλεγενelegenA-lay-gane
Τίςtistees
μουmoumoo
ἥψατοhēpsatoAY-psa-toh
τῶνtōntone
ἱματίωνhimatiōnee-ma-TEE-one

Cross Reference

லுூக்கா 6:19
அவரிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டு எல்லாரைையும் குணமாக்கினபடியினாலே, ஜனங்கள் யாவரும் அவரைத் தொடும்படிக்கு வகைதேடினார்கள்.

லுூக்கா 5:17
பின்பு ஒருநாள் அவர் உபதேசித்துக்கொண்டிருக்கிறபோது, கலிலேயா யூதேயா நாடுகளிலுள்ள சகல கிராமங்களிலும், எருசலேம் நகரத்திலுமிருந்து வந்த பரிசேயரும் நியாயசாஸ்திரிகளும் உட்கார்ந்திருந்தார்கள்; அப்பொழுது பிணியாளிகளைக் குணமாக்கத்தக்கதாகக் கர்த்தருடைய வல்லமை விளங்கிற்று.

லுூக்கா 8:46
அதற்கு இயேசு: என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன்; ஆதலால் ஒருவர் என்னைத் தொட்டதுண்டு என்றார்.

1 பேதுரு 2:9
நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.


Tags உடனே இயேசு தம்மிலிருந்து வல்லமை புறப்பட்டதைத் தமக்குள் அறிந்து ஜனக்கூட்டத்துக்குள்ளே திரும்பி என் வஸ்திரங்களைத் தொட்டது யார் என்று கேட்டார்
Mark 5:30 in Tamil Concordance Mark 5:30 in Tamil Interlinear Mark 5:30 in Tamil Image