Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 5:1 in Tamil

Home Bible Mark Mark 5 Mark 5:1

மாற்கு 5:1
பின்பு அவர்கள் கடலுக்கு அக்கரையிலுள்ள கதரேனருடைய நாட்டில் வந்தார்கள்.

Tamil Indian Revised Version
பின்பு அவர்கள் கடலுக்கு அக்கரையில் உள்ள கதரேனருடைய நாட்டிற்கு வந்தார்கள்.

Tamil Easy Reading Version
இயேசுவும் அவரது சீஷர்களும் அக்கடலைக் கடந்து அக்கரைக்குச் சென்றார்கள். அங்கு கதரேனர் என்ற மக்கள் வாழ்ந்து வந்தனர்.

Thiru Viviliam
அவர்கள் கடலுக்கு அக்கரையிலிருந்த கெரசேனர் பகுதிக்கு வந்தார்கள்.

Other Title
கெரசேனர் பகுதியில் பேய் பிடித்தவரை நலமாக்குதல்§(மத் 8:28-34; லூக் 8:26-39)

Mark 5Mark 5:2

King James Version (KJV)
And they came over unto the other side of the sea, into the country of the Gadarenes.

American Standard Version (ASV)
And they came to the other side of the sea, into the country of the Gerasenes.

Bible in Basic English (BBE)
And they came to the other side of the sea, into the country of the Gerasenes.

Darby English Bible (DBY)
And they came to the other side of the sea, to the country of the Gadarenes.

World English Bible (WEB)
They came to the other side of the sea, into the country of the Gadarenes.

Young’s Literal Translation (YLT)
And they came to the other side of the sea, to the region of the Gadarenes,

மாற்கு Mark 5:1
பின்பு அவர்கள் கடலுக்கு அக்கரையிலுள்ள கதரேனருடைய நாட்டில் வந்தார்கள்.
And they came over unto the other side of the sea, into the country of the Gadarenes.

Καὶkaikay
ἦλθονēlthonALE-thone
εἰςeisees
τὸtotoh
πέρανperanPAY-rahn
τῆςtēstase
θαλάσσηςthalassēstha-LAHS-sase
εἰςeisees
τὴνtēntane
χώρανchōranHOH-rahn
τῶνtōntone
Γαδαρηνῶνgadarēnōnga-tha-ray-NONE

Cross Reference

மாற்கு 4:35
அன்று சாயங்காலத்தில், அவர் அவர்களை நோக்கி: அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார்.

லுூக்கா 8:26
பின்பு கலிலேயாவுக்கு எதிரான கதரேனருடைய நாட்டில் சேர்ந்தார்கள்.

மத்தேயு 8:28
அவர் அக்கரையிலே கெர்கெசேனர் நாட்டில் வந்தபோது, பிசாசு பிடித்திருந்த இரண்டுபேர் பிரேதக்கல்லறைகளிலிருந்து புறப்பட்டு, அவருக்கு எதிராக வந்தார்கள்; அவர்கள் மிகவும் கொடியராயிருந்தபடியால், அந்த வழியில் யாரும் நடக்கக்கூடாதிருந்தது.


Tags பின்பு அவர்கள் கடலுக்கு அக்கரையிலுள்ள கதரேனருடைய நாட்டில் வந்தார்கள்
Mark 5:1 in Tamil Concordance Mark 5:1 in Tamil Interlinear Mark 5:1 in Tamil Image