Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 4:35 in Tamil

Home Bible Mark Mark 4 Mark 4:35

மாற்கு 4:35
அன்று சாயங்காலத்தில், அவர் அவர்களை நோக்கி: அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார்.

Tamil Indian Revised Version
அன்று மாலைநேரத்தில், அவர் அவர்களைப் பார்த்து: அக்கரைக்குப் போகலாம் வாருங்கள் என்றார்.

Tamil Easy Reading Version
அன்று மாலையில் இயேசு தன் சீஷர்களிடம், “என்னோடு வாருங்கள். இக்கடலைக் கடந்து அக்கரைக்குச் செல்வோம்” என்றார்.

Thiru Viviliam
அன்றொரு நாள் மாலை நேரம். இயேசு சீடர்களை நோக்கி, “அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள்” என்றார்.

Other Title
காற்றையும் கடலையும் அடக்குதல்§(மத் 8:23-27; லூக் 8:22-25)

Mark 4:34Mark 4Mark 4:36

King James Version (KJV)
And the same day, when the even was come, he saith unto them, Let us pass over unto the other side.

American Standard Version (ASV)
And on that day, when even was come, he saith unto them, Let us go over unto the other side.

Bible in Basic English (BBE)
And on that day, when the evening had come, he said to them, Let us go over to the other side.

Darby English Bible (DBY)
And on that day, when evening was come, he says to them, Let us go over to the other side:

World English Bible (WEB)
On that day, when evening had come, he said to them, “Let’s go over to the other side.”

Young’s Literal Translation (YLT)
And he saith to them on that day, evening having come, `We may pass over to the other side;’

மாற்கு Mark 4:35
அன்று சாயங்காலத்தில், அவர் அவர்களை நோக்கி: அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார்.
And the same day, when the even was come, he saith unto them, Let us pass over unto the other side.

Καὶkaikay
λέγειlegeiLAY-gee
αὐτοῖςautoisaf-TOOS
ἐνenane
ἐκείνῃekeinēake-EE-nay
τῇtay
ἡμέρᾳhēmeraay-MAY-ra
ὀψίαςopsiasoh-PSEE-as
γενομένηςgenomenēsgay-noh-MAY-nase
Διέλθωμενdielthōmenthee-ALE-thoh-mane
εἰςeisees
τὸtotoh
πέρανperanPAY-rahn

Cross Reference

மத்தேயு 8:18
பின்பு, திரளான ஜனங்கள் தம்மைச் சூழ்ந்திருக்கிறதைக் கண்டு, அக்கரைக்குப் போகக்கட்டளையிட்டார்.

லுூக்கா 8:22
பின்பு ஒருநாள் அவர் தமது சீஷரோடுங்கூடப் படவில் எறி: கடலின் அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார்; அப்படியே புறப்பட்டுப் போனார்கள்.

யோவான் 6:1
இவைகளுக்குப்பின்பு இயேசு திபேரியாக்கடல் என்னப்பட்ட கலிலேயாக் கடலின் அக்கரைக்குப் போனார்.

மத்தேயு 8:23
அவர் படவில் ஏறினபோது அவருடைய சீஷர்கள் அவருக்குப் பின்சென்று ஏறினார்கள்.

யோவான் 6:25
கடலின் அக்கரையிலே அவர்கள் அவரைக் கண்டபோது: ரபீ, நீர் எப்பொழுது இவ்விடம் வந்தீர் என்று கேட்டார்கள்.

யோவான் 6:17
படவில் ஏறி, கடலின் அக்கரையிலுள்ள கப்பர்நகூமுக்கு நேராய்ப்போனார்கள்; அப்பொழுது இருட்டாயிருந்தது, இயேசுவும் அவர்களிடத்தில் வராதிருந்தார்.

லுூக்கா 8:25
அவர் அவர்களை நோக்கி: உங்கள் விசுவாசம் எங்கே என்றார். அவர்கள் பயந்து ஆச்சரியப்பட்டு: இவர் யாரோ, காற்றுக்கும் ஜலத்துக்கும் கட்டளையிடுகிறார், அவைகளும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.

மாற்கு 8:13
அவர்களை விட்டு மறுபடியும் படவில் ஏறி, அக்கரைக்குப் போனார்.

மாற்கு 6:45
அவர் ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி, அக்கரையில் பெத்சாயிதாவுக்கு எதிராக, தமக்கு முன்னே போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார்.

மாற்கு 5:21
இயேசு படவில் ஏறி மறுபடியும் இக்கரைக்கு வந்து, கடலோரத்திலிருந்தபோது, திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தார்கள்.

மத்தேயு 14:22
இயேசு ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி, தமக்கு முன்னே அக்கரைக்குப்போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார்.


Tags அன்று சாயங்காலத்தில் அவர் அவர்களை நோக்கி அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார்
Mark 4:35 in Tamil Concordance Mark 4:35 in Tamil Interlinear Mark 4:35 in Tamil Image