Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 4:21 in Tamil

Home Bible Mark Mark 4 Mark 4:21

மாற்கு 4:21
பின்னும் அவர் அவர்களை நோக்கி: விளக்கைத் தண்டின்மேல் வைக்கிறதற்கேயன்றி, மரக்காலின் கீழாகிலும், கட்டிலின் கீழாகிலும், வைக்கிறதற்குக் கொண்டுவருவார்களா?

Tamil Indian Revised Version
பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: விளக்கு விளக்குத்தண்டின்மேல் வைக்கிறதற்குத்தானேதவிர, பாத்திரத்தின் கீழோ, கட்டிலின் கீழோ, வைக்கிறதற்குக் கொண்டுவருவார்களா?

Tamil Easy Reading Version
மேலும் இயேசு, “நீங்கள் விளக்கை எடுத்து மரக்காலுக்கு (பாத்திரத்துக்கு) அடியிலோ, படுக்கையின் அடியிலோ மறைத்து வைப்பீர்களா? இல்லை. நீங்கள் விளக்கை மேஜையின் மீதே வைப்பீர்கள்.

Thiru Viviliam
இயேசு அவர்களிடம், “விளக்கைக் கொண்டு வருவது எதற்காக? மரக்காலின் உள்ளேயோ கட்டிலின் கீழேயோ வைப்பதற்காகவா? விளக்குத் தண்டின் மீது வைப்பதற்காக அல்லவா?

Other Title
விளக்கு உவமை§(லூக் 8:16-18)

Mark 4:20Mark 4Mark 4:22

King James Version (KJV)
And he said unto them, Is a candle brought to be put under a bushel, or under a bed? and not to be set on a candlestick?

American Standard Version (ASV)
And he said unto them, Is the lamp brought to be put under the bushel, or under the bed, `and’ not to be put on the stand?

Bible in Basic English (BBE)
And he said to them, When the light comes in, do people put it under a vessel, or under the bed, and not on its table?

Darby English Bible (DBY)
And he said to them, Does the lamp come that it should be put under the bushel or under the couch? [Is it] not that it should be set upon the lamp-stand?

World English Bible (WEB)
He said to them, “Is the lamp brought to be put under a basket{Literally, a modion, a dry measuring basket containing about a peck (about 9 litres)} or under a bed? Isn’t it put on a lampstand?

Young’s Literal Translation (YLT)
And he said to them, `Doth the lamp come that under the measure it may be put, or under the couch — not that it may be put on the lamp-stand?

மாற்கு Mark 4:21
பின்னும் அவர் அவர்களை நோக்கி: விளக்கைத் தண்டின்மேல் வைக்கிறதற்கேயன்றி, மரக்காலின் கீழாகிலும், கட்டிலின் கீழாகிலும், வைக்கிறதற்குக் கொண்டுவருவார்களா?
And he said unto them, Is a candle brought to be put under a bushel, or under a bed? and not to be set on a candlestick?

Καὶkaikay
ἔλεγενelegenA-lay-gane
αὐτοῖςautoisaf-TOOS
ΜήτιmētiMAY-tee
hooh
λύχνοςlychnosLYOO-hnose
ἔρχεταιerchetaiARE-hay-tay
ἵναhinaEE-na
ὑπὸhypoyoo-POH
τὸνtontone
μόδιονmodionMOH-thee-one
τεθῇtethētay-THAY
ēay
ὑπὸhypoyoo-POH
τὴνtēntane
κλίνηνklinēnKLEE-nane
οὐχouchook
ἵναhinaEE-na
ἐπὶepiay-PEE
τὴνtēntane
λυχνίανlychnianlyoo-HNEE-an
ἐπιτεθῇepitethēay-pee-tay-THAY

Cross Reference

மத்தேயு 5:15
விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்.

லுூக்கா 11:33
ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, மறைவிடத்திலாவது, மரக்காலின் கீழேயாவது வைக்காமல், உள்ளே வருகிறவர்கள் வெளிச்சம் காணும்படி, அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பான்.

லுூக்கா 8:16
ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, அதை ஒரு பாத்திரத்தினாலே மூடவுமாட்டான், கட்டிலின்கீழே வைக்கவுமாட்டான்; உள்ளே பிரவேசிக்கிறவர்கள் அதின் வெளிச்சத்தைக் காணும்படிக்கு அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பான்.

ஏசாயா 60:1
எழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.

1 கொரிந்தியர் 12:7
ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது.

எபேசியர் 5:3
மேலும், பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையுமாகிய இவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது.

பிலிப்பியர் 2:15
கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்றபிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு,


Tags பின்னும் அவர் அவர்களை நோக்கி விளக்கைத் தண்டின்மேல் வைக்கிறதற்கேயன்றி மரக்காலின் கீழாகிலும் கட்டிலின் கீழாகிலும் வைக்கிறதற்குக் கொண்டுவருவார்களா
Mark 4:21 in Tamil Concordance Mark 4:21 in Tamil Interlinear Mark 4:21 in Tamil Image