Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 14:58 in Tamil

Home Bible Mark Mark 14 Mark 14:58

மாற்கு 14:58
அவருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி சொன்னார்கள்.

Tamil Indian Revised Version
அவருக்கு எதிராகப் பொய்சாட்சி சொன்னார்கள்.

Tamil Easy Reading Version
“‘நான் இந்த ஆலயத்தை இடித்துப் போடுவேன். இது மனிதர்களால் கட்டப்பட்டது. நான் வேறு ஆலயத்தை மூன்று நாட்களுக்குள் கட்டுவேன். அது மனிதர்களால் கட்டப்படாதது’ என்று இவன் கூற நாங்கள் கேட்டோம்” என்றார்கள்.

Thiru Viviliam
மூன்று நாளில் நான் கட்டி எழுப்புவேன் என்று இவன் சொல்லக் கேட்டோம்” என்று அவருக்கு எதிராகப் பொய்ச் சான்று கூறினர்.

Mark 14:57Mark 14Mark 14:59

King James Version (KJV)
We heard him say, I will destroy this temple that is made with hands, and within three days I will build another made without hands.

American Standard Version (ASV)
We heard him say, I will destroy this temple that is made with hands, and in three days I will build another made without hands.

Bible in Basic English (BBE)
He said in our hearing, I will put an end to this Temple which is made with hands, and in three days I will make another without hands.

Darby English Bible (DBY)
*We* heard him saying, *I* will destroy this temple which is made with hands, and in the course of three days I will build another not made with hands.

World English Bible (WEB)
“We heard him say, ‘I will destroy this temple that is made with hands, and in three days I will build another made without hands.'”

Young’s Literal Translation (YLT)
`We heard him saying — I will throw down this sanctuary made with hands, and by three days, another made without hands I will build;’

மாற்கு Mark 14:58
அவருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி சொன்னார்கள்.
We heard him say, I will destroy this temple that is made with hands, and within three days I will build another made without hands.

ὅτιhotiOH-tee
Ἡμεῖςhēmeisay-MEES
ἠκούσαμενēkousamenay-KOO-sa-mane
αὐτοῦautouaf-TOO
λέγοντοςlegontosLAY-gone-tose
ὅτιhotiOH-tee
Ἐγὼegōay-GOH
καταλύσωkatalysōka-ta-LYOO-soh
τὸνtontone
ναὸνnaonna-ONE
τοῦτονtoutonTOO-tone
τὸνtontone
χειροποίητονcheiropoiētonhee-roh-POO-ay-tone
καὶkaikay
διὰdiathee-AH
τριῶνtriōntree-ONE
ἡμερῶνhēmerōnay-may-RONE
ἄλλονallonAL-lone
ἀχειροποίητονacheiropoiētonah-hee-roh-POO-ay-tone
οἰκοδομήσωoikodomēsōoo-koh-thoh-MAY-soh

Cross Reference

யோவான் 2:19
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார்.

எபிரெயர் 9:24
அந்தப்படி, மெய்யான பரிசுத்த ஸ்தலத்துக்கு அடையாளமான கையினால் செய்யப்பட்டதாயிருக்கிற பரிசுத்த ஸ்தலத்திலே கிறிஸ்துவானவர் பிரவேசியாமல், பரலோகத்திலேதானே இப்பொழுது நமக்காக தேவனுடைய சமுகத்தில் பிரத்தியட்சமாகும்படி பிரவேசித்திருக்கிறார்.

மாற்கு 15:29
அந்த வழியாய் நடந்துபோகிறவர்கள் தங்கள் தலையைத் துலுக்கி: ஆ! ஆ! தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:48
ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார்.

2 கொரிந்தியர் 5:1
பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்.

எபிரெயர் 9:11
கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டிசம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமமுமான கூடாரத்தின் வழியாகவும்,

தானியேல் 2:34
நீர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல் பெயர்ந்து உருண்டுவந்தது; அது அந்தச் சிலையை இரும்பும் களிமண்ணுமாகிய அதின் பாதங்களில் மோதி அவைகளை நொறுக்கிப்போட்டது.

தானியேல் 2:45
இனிமேல் சம்பவிக்கப்போகிறதை மகா தேவன் ராஜாவுக்குத் தெரிவித்திருக்கிறார்; சொப்பனமானது நிச்சயம், அதின் அர்த்தம் சத்தியம் என்றான்.


Tags அவருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி சொன்னார்கள்
Mark 14:58 in Tamil Concordance Mark 14:58 in Tamil Interlinear Mark 14:58 in Tamil Image