Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 14:53 in Tamil

Home Bible Mark Mark 14 Mark 14:53

மாற்கு 14:53
இயேசுவை அவர்கள் பிரதான ஆசாரியனிடத்தில் கொண்டுபோனார்கள்; அங்கே ஆசாரியர் மூப்பர் வேதபாரகர் எல்லாரும் கூடிவந்திருந்தார்கள்.

Tamil Indian Revised Version
இயேசுவை அவர்கள் பிரதான ஆசாரியனிடத்தில் கொண்டுபோனார்கள்; அங்கே பிரதான ஆசாரியர்கள், மூப்பர்கள், வேதபண்டிதர்கள் எல்லோரும் கூடிவந்திருந்தார்கள்.

Tamil Easy Reading Version
இயேசுவைக் கைது செய்தவர்கள் அவரைப் பிராதன ஆசாரியனின் வீட்டுக்குக் கொண்டு சென்றார்கள். அங்கே அனைத்து தலைமை ஆசாரியர்களும் முதிய யூதத்தலைவர்களும் வேதபாரகர்களும் கூடினர்.

Thiru Viviliam
அவர்கள் இயேசுவைத் தலைமைக் குருவிடம் கூட்டிச் சென்றார்கள். எல்லாத் தலைமைக் குருக்களும் மூப்பர்களும் மறைநூல் அறிஞர்களும் ஒன்று கூடினார்கள்.

Other Title
தலைமைச் சங்கத்தின் முன்னிலையில் இயேசு§(மத் 26:57-68; லூக் 22:54-55, 63-71; யோவா 18:13-14, 19-24)

Mark 14:52Mark 14Mark 14:54

King James Version (KJV)
And they led Jesus away to the high priest: and with him were assembled all the chief priests and the elders and the scribes.

American Standard Version (ASV)
And they led Jesus away to the high priest: and there come together with him all the chief priests and the elders and the scribes.

Bible in Basic English (BBE)
And they took Jesus away to the high priest; and there came together with him all the chief priests and those in authority and the scribes.

Darby English Bible (DBY)
And they led away Jesus to the high priest. And there come together to him all the chief priests and the elders and the scribes.

World English Bible (WEB)
They led Jesus away to the high priest. All the chief priests, the elders, and the scribes came together with him.

Young’s Literal Translation (YLT)
And they led away Jesus unto the chief priest, and come together to him do all the chief priests, and the elders, and the scribes;

மாற்கு Mark 14:53
இயேசுவை அவர்கள் பிரதான ஆசாரியனிடத்தில் கொண்டுபோனார்கள்; அங்கே ஆசாரியர் மூப்பர் வேதபாரகர் எல்லாரும் கூடிவந்திருந்தார்கள்.
And they led Jesus away to the high priest: and with him were assembled all the chief priests and the elders and the scribes.

Καὶkaikay
ἀπήγαγονapēgagonah-PAY-ga-gone
τὸνtontone
Ἰησοῦνiēsounee-ay-SOON
πρὸςprosprose
τὸνtontone
ἀρχιερέαarchiereaar-hee-ay-RAY-ah
καὶkaikay
συνέρχονταιsynerchontaisyoon-ARE-hone-tay
αὐτῷautōaf-TOH
πάντεςpantesPAHN-tase
οἱhoioo
ἀρχιερεῖςarchiereisar-hee-ay-REES
καὶkaikay
οἱhoioo
πρεσβύτεροιpresbyteroiprase-VYOO-tay-roo
καὶkaikay
οἱhoioo
γραμματεῖςgrammateisgrahm-ma-TEES

Cross Reference

மத்தேயு 26:57
இயேசுவைப்பிடித்தவர்கள் அவரைப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அங்கே வேதபாரகரும் மூப்பரும் கூடிவந்திருந்தார்கள்.

ஏசாயா 53:7
அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.

மத்தேயு 26:3
அப்பொழுது, பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் ஜனத்தின் மூப்பரும், காய்பா என்னப்பட்ட பிரதான ஆசாரியனுடைய அரமனையிலே கூடிவந்து,

மாற்கு 15:1
பொழுது விடிந்தவுடனே, பிரதான ஆசாரியரும் மூப்பரும் வேதபாரகரும் ஆலோசனைச் சங்கத்தாரனைவரும் கூடி ஆலோசனைபண்ணி, இயேசுவைக் கட்டிக் கொண்டுபோய், பிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள்.

லுூக்கா 22:54
அவர்கள் அவரைப் பிடித்தபின்பு, பிரதான ஆசாரியனுடைய வீட்டில் கொண்டுபோய் விட்டார்கள். பேதுருவும் தூரத்திலே பின்சென்றான்.

யோவான் 18:12
அப்பொழுது போர்ச்சேவகரும், ஆயிரம் போர்ச்சேவகருக்குத் தலைவனும், யூதருடைய ஊழியக்காரரும் இயேசுவைப்பிடித்து, அவரைக் கட்டி,

யோவான் 18:19
பிரதான ஆசாரியன் இயேசுவினிடத்தில் அவருடைய சீஷரைக்குறித்தும் போதகத்தைக்குறித்தும் விசாரித்தான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:5
மறுநாளிலே ஜனங்களுடைய அதிகாΰிகளும் மூப்பரும் வேதபாரகரும்,


Tags இயேசுவை அவர்கள் பிரதான ஆசாரியனிடத்தில் கொண்டுபோனார்கள் அங்கே ஆசாரியர் மூப்பர் வேதபாரகர் எல்லாரும் கூடிவந்திருந்தார்கள்
Mark 14:53 in Tamil Concordance Mark 14:53 in Tamil Interlinear Mark 14:53 in Tamil Image