Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 14:16 in Tamil

Home Bible Mark Mark 14 Mark 14:16

மாற்கு 14:16
அப்படியே, அவருடைய சீஷர் புறப்பட்டு நகரத்தில் போய், தங்களுக்கு அவர் சொன்னபடியே கண்டு, பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள்.

Tamil Indian Revised Version
அப்படியே, அவருடைய சீடர்கள் புறப்பட்டு நகரத்தில்போய், தங்களுக்கு அவர் சொன்னபடியே, பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள்.

Tamil Easy Reading Version
ஆகையால் சீஷர்கள் அவ்விடத்தை விட்டு நகரத்துக்குச் சென்றனர். இயேசு சொன்னபடி எல்லாக் காரியங்களும் நிறைவேறின. எனவே, சீஷர்கள் பஸ்கா விருந்தைத் தயாரித்தனர்.

Thiru Viviliam
சீடர்கள் சென்று, நகரை அடைந்து, தங்களுக்கு அவர் சொல்லியவாறே அனைத்தையும் கண்டு பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.

Mark 14:15Mark 14Mark 14:17

King James Version (KJV)
And his disciples went forth, and came into the city, and found as he had said unto them: and they made ready the passover.

American Standard Version (ASV)
And the disciples went forth, and came into the city, and found as he had said unto them: and they made ready the passover.

Bible in Basic English (BBE)
And the disciples went out and came into the town, and saw that it was as he had said: and they made ready the Passover.

Darby English Bible (DBY)
And his disciples went away and came into the city, and found as he had said to them; and they made ready the passover.

World English Bible (WEB)
His disciples went out, and came into the city, and found things as he had said to them, and they prepared the Passover.

Young’s Literal Translation (YLT)
And his disciples went forth, and came to the city, and found as he said to them, and they made ready the passover.

மாற்கு Mark 14:16
அப்படியே, அவருடைய சீஷர் புறப்பட்டு நகரத்தில் போய், தங்களுக்கு அவர் சொன்னபடியே கண்டு, பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள்.
And his disciples went forth, and came into the city, and found as he had said unto them: and they made ready the passover.

καὶkaikay
ἐξῆλθονexēlthonayks-ALE-thone
οἱhoioo
μαθηταὶmathētaima-thay-TAY
αὐτοῦ,autouaf-TOO
καὶkaikay
ἦλθονēlthonALE-thone
εἰςeisees
τὴνtēntane
πόλινpolinPOH-leen
καὶkaikay
εὗρονheuronAVE-rone
καθὼςkathōska-THOSE
εἶπενeipenEE-pane
αὐτοῖςautoisaf-TOOS
καὶkaikay
ἡτοίμασανhētoimasanay-TOO-ma-sahn
τὸtotoh
πάσχαpaschaPA-ska

Cross Reference

லுூக்கா 22:13
அவர்கள் போய், தங்களிடத்தில் அவர் சொன்னபடியே கண்டு, பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள்.

லுூக்கா 22:35
பின்னும் அவர் அவர்களை நோக்கி: நான் உங்களைப் பணப்பையும் சாமான்பையும் பாதரட்சைகளும் இல்லாமல் அனுப்பினபோது, ஏதாகிலும் உங்களுக்கு குறைவாயிருந்ததா என்றார். அவர்கள், ஒன்றும் குறைவாயிருந்ததில்லை என்றார்கள்.

யோவான் 16:4
அந்தக் காலம் வரும்போது நான் இவைகளை உங்களுக்குச் சொன்னேனென்று நீங்கள் நினைக்கும்படி இவைகளை உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்; நான் உங்களுடனேகூட இருந்தபடியினால் ஆரம்பத்திலே இவைகளை உங்களுக்குச் சொல்லவில்லை.


Tags அப்படியே அவருடைய சீஷர் புறப்பட்டு நகரத்தில் போய் தங்களுக்கு அவர் சொன்னபடியே கண்டு பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள்
Mark 14:16 in Tamil Concordance Mark 14:16 in Tamil Interlinear Mark 14:16 in Tamil Image