Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 11:28 in Tamil

Home Bible Mark Mark 11 Mark 11:28

மாற்கு 11:28
நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இவைகளைச் செய்கிறதற்கு அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? என்று கேட்டார்கள்.

Tamil Indian Revised Version
நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இவைகளைச் செய்கிறதற்கு அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார் என்று கேட்டார்கள்.

Tamil Easy Reading Version
அவரிடம், “எங்களுக்குச் சொல். இவற்றையெல்லாம் செய்ய நீ எங்கிருந்து அதிகாரம் பெற்றாய்? யார் உனக்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்தது?” என்று கேட்டனர்.

Thiru Viviliam
“எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இவற்றைச் செய்ய உமக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்?” என்று கேட்டனர்.

Mark 11:27Mark 11Mark 11:29

King James Version (KJV)
And say unto him, By what authority doest thou these things? and who gave thee this authority to do these things?

American Standard Version (ASV)
and they said unto him, By what authority doest thou these things? or who gave thee this authority to do these things?

Bible in Basic English (BBE)
And they said to him, By what authority do you do these things? or who gave you authority to do these things?

Darby English Bible (DBY)
and they say to him, By what authority doest thou these things? and who gave thee this authority, that thou shouldest do these things?

World English Bible (WEB)
and they began saying to him, “By what authority do you do these things? Or who gave you this authority to do these things?”

Young’s Literal Translation (YLT)
and they say to him, `By what authority dost thou these things? and who gave thee this authority that these things thou mayest do?’

மாற்கு Mark 11:28
நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இவைகளைச் செய்கிறதற்கு அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? என்று கேட்டார்கள்.
And say unto him, By what authority doest thou these things? and who gave thee this authority to do these things?

καὶkaikay
λέγουσινlegousinLAY-goo-seen
αὐτῷautōaf-TOH
Ἐνenane
ποίᾳpoiaPOO-ah
ἐξουσίᾳexousiaayks-oo-SEE-ah
ταῦταtautaTAF-ta
ποιεῖςpoieispoo-EES
καὶkaikay
τίςtistees
σοιsoisoo
τὴνtēntane
ἐξουσίανexousianayks-oo-SEE-an
ταύτηνtautēnTAF-tane
ἔδωκενedōkenA-thoh-kane
ἵναhinaEE-na
ταῦταtautaTAF-ta
ποιῇςpoiēspoo-ASE

Cross Reference

யாத்திராகமம் 2:14
அதற்கு அவன்: எங்கள் மேல் உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார்? நீ எகிப்தியனைக் கொன்று போட்டது போல, என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயோ என்றான். அப்பொழுது மோசே காரியம் நிச்சயமாக வெளிப்பட்டது என்று பயந்தான்.

எண்ணாகமம் 16:3
மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டங்கூடி, அவர்களை நோக்கி: நீங்கள் மிஞ்சிப்போகிறீர்கள்; சபையார் எல்லாரும் பரிசுத்தமானவர்கள்; கர்த்தர் அவர்கள் நடுவில் இருக்கிறாரே; இப்படியிருக்க, கர்த்தருடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள் என்றார்கள்.

எண்ணாகமம் 16:13
இந்த வனாந்தரத்தில் எங்களைக் கொன்றுபோடும்படி, பாலும் தேனும் ஓடுகிற தேசத்திலிருந்து எங்களைக் கொண்டுவந்தது அற்பகாரியமோ, எங்கள்மேல் துரைத்தனமும் பண்ணப்பார்க்கிறாயோ?

அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:27
பிறனுக்கு அநியாயஞ்செய்தவன் அவனைப் பிடித்துத் தள்ளி எங்கள்மேல் அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் உன்னை ஏற்படுத்தினவன் யார்?

அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:38
சீனாய்மலையில் தன்னுடனே பேசின தூதனோடும் நம்முடைய பிதாக்களோடுங்கூட வனாந்தரத்திலே சபைக்குள்ளிருந்தவனும், நமக்குக் கொடுக்கும்படி ஜீவவாக்கியங்களைப் பெற்றவனும் இவனே.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:51
வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்கள் பிதாக்களைப்போல நீங்களும் பரிசுத்த ஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்துநிற்கிறீர்கள்.


Tags நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர் இவைகளைச் செய்கிறதற்கு அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார் என்று கேட்டார்கள்
Mark 11:28 in Tamil Concordance Mark 11:28 in Tamil Interlinear Mark 11:28 in Tamil Image