Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 10:13 in Tamil

Home Bible Mark Mark 10 Mark 10:13

மாற்கு 10:13
அப்பொழுது, சிறு பிள்ளைகளை அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீஷர்கள் அதட்டினார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது, சிறு பிள்ளைகளை அவர் தொடுவதற்காக அவர்களை அவரிடம் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீடர்கள் அதட்டினார்கள்.

Tamil Easy Reading Version
மக்கள் தம் சிறு குழந்தைகளை இயேசு தொடுவதற்காகக் கொண்டு வந்தனர். ஆனால் இயேசுவின் சீஷர்கள் குழந்தைகளைக் கொண்டு வர வேண்டாம் என்று தடுத்தனர்.

Thiru Viviliam
சிறு பிள்ளைகளை இயேசு தொட வேண்டுமென்று அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டுவந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர்.

Other Title
சிறு பிள்ளைகளுக்கு ஆசி வழங்குதல்§(மத் 19:13-15; லூக் 18:15-17)

Mark 10:12Mark 10Mark 10:14

King James Version (KJV)
And they brought young children to him, that he should touch them: and his disciples rebuked those that brought them.

American Standard Version (ASV)
And they were bringing unto him little children, that he should touch them: and the disciples rebuked them.

Bible in Basic English (BBE)
And they took to him little children, so that he might put his hands on them: and the disciples said sharp words to them.

Darby English Bible (DBY)
And they brought little children to him that he might touch them. But the disciples rebuked those that brought [them].

World English Bible (WEB)
They were bringing to him little children, that he should touch them, but the disciples rebuked those who were bringing them.

Young’s Literal Translation (YLT)
And they were bringing to him children, that he might touch them, and the disciples were rebuking those bringing them,

மாற்கு Mark 10:13
அப்பொழுது, சிறு பிள்ளைகளை அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீஷர்கள் அதட்டினார்கள்.
And they brought young children to him, that he should touch them: and his disciples rebuked those that brought them.

Καὶkaikay
προσέφερονprosepheronprose-A-fay-rone
αὐτῷautōaf-TOH
παιδίαpaidiapay-THEE-ah
ἵναhinaEE-na
ἅψηταιhapsētaiA-psay-tay
αὐτῶν·autōnaf-TONE
οἱhoioo
δὲdethay
μαθηταὶmathētaima-thay-TAY
ἐπετίμωνepetimōnape-ay-TEE-mone
τοῖςtoistoos
προσφέρουσινprospherousinprose-FAY-roo-seen

Cross Reference

மத்தேயு 19:13
அப்பொழுது, சிறு பிள்ளைகளின்மேல் கைகளை வைத்து ஜெபம்பண்ணுபடிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீஷர்கள் அதட்டினார்கள்.

லுூக்கா 18:15
பின்பு குழந்தைகளையும் அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். சீஷர்கள் அதைக்கண்டு, கொண்டுவந்தவர்களை அதட்டினார்கள்.

மாற்கு 10:48
அவன் பேசாதிருக்கும்படி அநேகர் அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று முன்னிலும் அதிகமாய்க் கூப்பிட்டான்.

யாத்திராகமம் 10:9
அதற்கு மோசே: எங்கள் இளைஞரோடும், எங்கள் முதியோரோடும், எங்கள் குமாரரோடும், எங்கள் குமாரத்திகளோடும், எங்கள் ஆடுகளையும் எங்கள் மாடுகளையும் கூட்டிக்கொண்டு போவோம், நாங்கள் கர்த்தருக்குப் பண்டிகை கொண்டாடவேண்டும் என்றான்.

யோவேல் 2:16
ஜனத்தைக் கட்டுங்கள், சபையைப் பரிசுத்தப்படுத்துங்கள்; முதியோரைச் சேருங்கள், பிள்ளைகளையும் பாலுண்கிற குழந்தைகளையும் கூட்டுங்கள்; மணவாளன் தன் அறையையும், மணவாட்டி தன் மறைவையும் விட்டுப்புறப்படுவார்களாக.

மாற்கு 9:38
அப்பொழுது யோவான் அவரை நோக்கி: போதகரே, நம்மைப் பின்பற்றாதவன் ஒருவன் உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதைக்கண்டோம்; அவன் நம்மைப் பின்பற்றாதவனானதால் அவனைத் தடுத்தோம் என்றான்.

உபாகமம் 31:12
புருஷர்களும் ஸ்திரீகளும் பிள்ளைகளும் உன் வாசல்களிலிருக்கும் அந்நியர்களும் கேட்டு, கற்றுக்கொண்டு, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படி யெல்லாம் செய்யக் கவனமாயிருக்கும்படிக்கும்,


Tags அப்பொழுது சிறு பிள்ளைகளை அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள் கொண்டுவந்தவர்களைச் சீஷர்கள் அதட்டினார்கள்
Mark 10:13 in Tamil Concordance Mark 10:13 in Tamil Interlinear Mark 10:13 in Tamil Image