Full Screen ?
 

Uraividamai Therinthu Kondu - உறைவிடமாய் தெரிந்து கொண்டு

Uraividamai Therinthu Kondu
உறைவிடமாய் தெரிந்து கொண்டு
உல‌வுகிறீர் என் உள்ளத்திலே
பிள்ளையாக‌ ஏற்றுக்கொண்டு
பேசுகிறீர் என் இத‌ய‌த்திலே (2 கொரி 6:16)

அப்பா த‌க‌ப்ப‌னே உம்மை பாடுவேன்
ஆயுள் நாளெல்லாம் உம்மை உய‌ர்த்துவேன்

1. நீதிக்கும் அநீதிக்கும் ச‌ம்ப‌ந்த‌ம் ஏது ?
ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கிய‌ம் ஏது ? (2 கொரி 6:14)

விட்டுவிட்டேன் பிரிந்து விட்டேன்
தீட்டான‌தை, தொட‌மாட்டேன்

2. உல‌க‌ போக்கோடு உற‌வு என‌க்கில்லை
சாத்தான் செய‌ல்க‌ளோடு தொட‌ர்பு என‌க்கில்லை

3. தூய்மையாக்கினேன் ஆவி ஆத்துமாவை
தெய்வ‌ ப‌ய‌த்துட‌ன் பூர‌ண‌ப்ப‌டுத்துவேன் (2 கொரி 7:1)

4. ப‌யன‌ற்ற‌ இருளின் செய‌ல்க‌ளி வெறுக்கிறேன் – அதை
செய்யும் ம‌னித‌ரை க‌டிந்து கொள்கிறேன் (எபே 5:11)

5. அந்நிய‌ நுக‌த்தோடு பிணைப்பு என‌க்கில்லை
அவிசுவாசிக‌ளின் ஐக்கிய‌ம் என‌க்கில்லை (2 கொரி 6:14)

Uraividamai Therinthu Kondu – உறைவிடமாய் தெரிந்து கொண்டு Lyrics in English

Uraividamai Therinthu Kondu
uraividamaay therinthu konndu
ula‌vukireer en ullaththilae
pillaiyaaka‌ aettukkonndu
paesukireer en itha‌ya‌ththilae (2 kori 6:16)

appaa tha‌ka‌ppa‌nae ummai paaduvaen
aayul naalellaam ummai uya‌rththuvaen

1. neethikkum aneethikkum sa‌mpa‌ntha‌m aethu ?
olikkum irulukkum aikkiya‌m aethu ? (2 kori 6:14)

vittuvittaen pirinthu vittaen
theettana‌thai, thoda‌maattaen

2. ula‌ka‌ pokkodu ura‌vu ena‌kkillai
saaththaan seya‌lka‌lodu thoda‌rpu ena‌kkillai

3. thooymaiyaakkinaen aavi aaththumaavai
theyva‌ pa‌ya‌ththuda‌n poora‌na‌ppa‌duththuvaen (2 kori 7:1)

4. pa‌yana‌tta‌ irulin seya‌lka‌li verukkiraen - athai
seyyum ma‌nitha‌rai ka‌tinthu kolkiraen (epae 5:11)

5. anniya‌ nuka‌ththodu pinnaippu ena‌kkillai
avisuvaasika‌lin aikkiya‌m ena‌kkillai (2 kori 6:14)

PowerPoint Presentation Slides for the song Uraividamai Therinthu Kondu – உறைவிடமாய் தெரிந்து கொண்டு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uraividamai Therinthu Kondu – உறைவிடமாய் தெரிந்து கொண்டு PPT
Uraividamai Therinthu Kondu PPT

Uraividamai Therinthu Kondu – உறைவிடமாய் தெரிந்து கொண்டு Song Meaning

Uraividamai Therinthu Kondu
Knowing the shelter
You are wandering in my heart
Adopted as a child
You speak to my heart (2 Cor 6:16)

Father, I will sing you
I will lift you up all the days of my life

1. What is the relationship between justice and injustice?
What is the unity of light and darkness? (2 Cor 6:14)

I left and separated
I will not touch anything unclean

2. I am out of touch with the trend of the world
I have nothing to do with satanic activities

3. I purified the spirit and soul
I will be filled with godly fear (2 Cor 7:1)

4. I hate the works of unprofitable darkness – that
I rebuke the man who does (Eph 5:11)

5. I am not bound by foreign yoke
I have no fellowship with unbelievers (2 Cor 6:14).

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்