Full Screen ?
 

Sugam Tharavendum - சுகம் தரவேண்டும் யேகோவா ரஃப்பா இன்று

சுகம் தரவேண்டும் யேகோவா ரஃப்பா -இன்று
இயேசு நாமத்தினால் இயேசு இரத்தத்தினால்
தூய ஆவியின் வல்லமையால் (2)

நிமிரமுடியாத மகளை அன்று
நிமிர்ந்து துதிக்கச் செய்தீர்
நிரந்தாரமாய் குணமாக்கி
உமக்காய் வாழச் செய்தீர் -சுகம்

தொழுநோய்கள் சுகமானதே
உம் திருக்கரம் தொட்டதால்
கடும் வியாதிகள் விலகியதே
உமது வல்லமையால்

பிறவியிலே முடவர் அன்று
உம் நாமத்தில் நடந்தாரே
பெரும்பாடுள்ள பெண் அன்று
சாட்சி பகர்ந்தாளே

லேகியோனை தேடிச் சென்று
உம்பாதம் அமரச் செய்தீர்
தெக்கப்போலி நாடெங்கும்
உம் நாமம் பரவச் செய்தீர்

பேதுரு மாமி குணமாக்கினீர்
பணிவிடை செய்ய வைத்தீர்
பேய் பிடித்த அநேகரை
அதட்டி விடுவித்தீர்

Sugam tharavendum Lyrics in English

Sukam tharavaenndum yaekovaa raqppaa -intu Yesu naamaththinaal Yesu iraththaththinaal thooya aaviyin vallamaiyaal (2)nimiramutiyaatha makalai antu nimirnthu thuthikkach seytheer niranthaaramaay kunamaakki umakkaay vaalach seytheer -sukamtholuNnoykal sukamaanathae um thirukkaram thottathaal kadum viyaathikal vilakiyathae umathu vallamaiyaalpiraviyilae mudavar antu um naamaththil nadanthaarae perumpaadulla penn antu saatchi pakarnthaalaelaekiyonai thaetich sentu umpaatham amarach seytheer thekkappoli naadengum um naamam paravach seytheerpaethuru maami kunamaakkineer pannivitai seyya vaiththeer paey pitiththa anaekarai athatti viduviththeer

PowerPoint Presentation Slides for the song Sugam tharavendum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sugam Tharavendum – சுகம் தரவேண்டும் யேகோவா ரஃப்பா இன்று PPT
Sugam Tharavendum PPT

செய்தீர் உம் இயேசு சுகம் தரவேண்டும் யேகோவா ரஃப்பா இன்று நாமத்தினால் இரத்தத்தினால் தூய ஆவியின் வல்லமையால் நிமிரமுடியாத மகளை நிமிர்ந்து துதிக்கச் நிரந்தாரமாய் குணமாக்கி தமிழ்