Lyrics PPT

Pottri Thuthipom Em Deva Devanae PPT - போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை

போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை
புதிய இதயமுடனே - நேற்றும்
இன்றும் என்றும் மாறா இயேசுவை
நாம் என்றும் பாடித்துதிப்போம்

Slide 1

போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை புதிய இதயமுடனே – நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவை நாம் என்றும் பாடித்துதிப்போம்

Slide 2

இயேசுவென்னும் நாமமே என் ஆத்துமாவின் கீதமே என் நேசரேசுவை நான் என்றும் போற்றி மகிழ்ந்திடுவேன்

Slide 3

கோர பயங்கரமான புயலில் கொடிய அலையின் மத்தியில் – காக்கும் கரம்கொண்டு மார்பில் சேர்த்தணைத்த அன்பை என்றும் பாடுவேன்

Slide 4

யோர்தான் நதிபோன்ற சோதனையிலும் சோர்ந்தமிழ்ந்து மாளாதே ஆர்ப்பின் ஜெய தொனியோடே பாதுகாத்த அன்பை என்றும் பாடுவேன்

Slide 5

தாய் தன் பாலகனையே மறப்பினும் நான் மறவேன் என்று சொன்னதால் தாழ்த்தி என்னையவர் கையில் தந்து ஜீவ பாதை என்றும் ஓடுவேன்

Slide 6

பூமியகிலமும் சாட்சியாகவே போங்களென்ற கட்டளையதால் – ஆவி ஆத்துமாவும் தேகம் யாவும் இன்று ஈந்து தொண்டு செய்குவேன்

Slide 7

Pottri Thuthipom Em Deva Devanae – போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை

Pottri Thuthipom Em Deva Devanae - போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை PowerPoint

Pottri Thuthipom Em Deva Devanae - போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை Lyrics

Pottri Thuthipom Em Deva Devanae PPT

Download Pottri Thuthipom Em Deva Devanae - போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை Tamil PPT