Oru Pothum Maravaatha Chords
Dmஒரு போதும் மறவாத உண்மை பிதாவிருக்கDmஉனக்கென்ன குறை மகனேDmசிறுவந் தொட்டுனையொருDmசெல்லப் பிள்ளைபோல் காத்தDmஉரிமைத் தந்தையென்றென்றும்Dmஉயிரோடிருப்பாருன்னை
Dmகப்பலினடி தட்டில் களைப்புடன் தூங்குவார்Dmகதறும் உன் சத்தம் கேட்டால்Dmகடல் புசல் அமர்த்துவார்Dmஎப்பெரிய போரிலும் ஏற்ற ஆயுதமீவார்Dmஏழைப்பிள்ளை உனக்குDmஏற்ற தந்தை நானென்பார்--ஒரு போதும்
Dmகடல் தனக் கதிகாரி கர்த்தரென் றறிவாயேDmகடவாதிருக்க எல்லை கற்பித்தாரவர் சேயேDmவிடுவாளோ பிள்ளையை தாய்Dmமேதினியில் தனியே – மெய்ப் பரனைDmநீ தினம் விசுவாசித்திருபாயே--ஒரு போதும்
Dmஉன்னாசை விசுவாசம் ஜெபமும்Dmவீணாகுமா – உறக்க மில்லாதவர் கண்Dmஉன்னைவிட் டொழியுமா-இந் நிலDmமீதிலுனக் கென்னவந்தாலும் சும்மாDmஇருக்குமா அவர் மனம்Dmஉருக்கமில்லாதே போமா?--ஒரு போதும்
Dmஉலகப் பேயுடலாசைDmஉன்னை மோசம் செய்யாது-ஊக்கம்Dmவிடாதே திரு வுளமுனை மறவாதுDmஇலகும் பிரிசுத்தாவி எழில் வரம் ஒழியாதுDmஎன்றும் மாறாத இரட்சகருடன் சேர்ந்து--ஒரு போதும்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom