1. உம் சித்தம் தேவா உம் சித்தமே
குயவன் நீர் தாமே களிமண் நானே;
உம் சித்தம் போல ஆக்கும் என்னை
ஒப்புவித்தேனே பூரணமாய்
2. உம் சித்தம் தேவா உம் சித்தமே
தேடும் என்னை தம் சித்தம் போல;
கழுவும் என்னை வெண்மையாக
தம் சமூகம் நான் பணிகிறேன்
3. உம் சித்தம் தேவா உம் சித்தமே
நொந்து சோர்பானேன் தாங்கிடுமே
வல்லமை யாவும் தமக் கென்றும்
தொட்டென்னை சொஸ்தமாக்கும் தேவா!
4. உம் சித்தம் தேவா உம் சித்தமே
என்னை முற்றுமாய் ஆட்கொள்ளுமேன்;
ஆவியால் எந்தனை நிரப்பி
என்னில் எப்போதும் வாசம் செய்யும்
Um Siththam Deva – உம் சித்தம் தேவா Lyrics in English
1. Um siththam thaevaa um siththamae kuyavan neer thaamae kalimann naanae; um siththam pola aakkum ennai oppuviththaenae pooranamaay 2. Um siththam thaevaa um siththamae thaedum ennai tham siththam pola; kaluvum ennai vennmaiyaaka tham samookam naan pannikiraேn 3. Um siththam thaevaa um siththamae nonthu sorpaanaen thaangidumae vallamai yaavum thamak kentum thottennai sosthamaakkum thaevaa! 4. Um siththam thaevaa um siththamae ennai muttaுmaay aatkollumaen; aaviyaal enthanai nirappi ennil eppothum vaasam seyyum
PowerPoint Presentation Slides for the song Um Siththam Deva – உம் சித்தம் தேவா
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Siththam Deva – உம் சித்தம் தேவா PPT
Um Siththam Deva PPT
Um Siththam Deva – உம் சித்தம் தேவா Song Meaning
1. Thy Will, God, Thy Will
You are the potter, I am the clay;
Make me like your will
Totally agree
2. Thy Will, God, Thy Will
Seeking me as his will;
Wash me white
I serve the community
3. Thy Will, God, Thy Will
I'm tired and worn out
All power belongs to him
Deva who makes the touch easier!
4. Thy Will, God, Thy Will
Possess me completely;
Fill him with the Spirit
Will always dwell in me
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம் சித்தம் தேவா சித்தமே என்னை தம் குயவன் நீர் தாமே களிமண் நானே ஆக்கும் ஒப்புவித்தேனே பூரணமாய் தேடும் கழுவும் வெண்மையாக சமூகம் பணிகிறேன் தமிழ்
