Bible
Lyrics PPT

Yesuvayae Thuthi Sei Nee PPT - ஏசுவையே துதிசெய்

பல்லவி

Slide 1

ஏசுவையே துதிசெய், நீ மனமே ஏசுவையே துதிசெய் – கிறிஸ் தேசுவையே

Slide 2

சரணங்கள்

Slide 3

ஏசுவையே துதிசெய், நீ மனமே ஏசுவையே துதிசெய் – கிறிஸ் தேசுவையே

Slide 4

1. மாசணுகாத பராபர வஸ்து நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து – ஏசுவையே

Slide 5

2. அந்தரவான் தரையுந் தரு தந்தன் சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன் – ஏசுவையே

Slide 6

3. எண்ணின காரியம் யாவு முகிக்க மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க – ஏசுவையே

Slide 7

இயேசுவையே துதிசெய் நீ மனமே

Yesuvayae Thuthi Sei Nee- ஏசுவையே துதிசெய் PowerPoint

Yesuvayae Thuthi Sei Nee - ஏசுவையே துதிசெய் Lyrics

Yesuvayae Thuthi Sei Nee PPT

Download Yesuvayae Thuthi Sei Nee- ஏசுவையே துதிசெய் Tamil PPT