Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yacob Ennum Siru - யாக்கோபு என்னும் சிறு பூச்சியே

Yacob Ennum Siru
யாக்கோபு என்னும் சிறு பூச்சியே
நீ ஒன்றுக்கும் கலங்கி விடாதே
இஸ்ரவேலின் சிறு கூட்டமே நீ எதற்கும் கலங்கி விடாதே
உன்னை உண்டாக்கினவர் உன்னை சிருஷ்டித்தவர்
உன் முன்னே நடந்து செல்கிறார்
தீங்கு உன்னை ஒன்றும் செய்யாது

பலவீனன் ஆவதில்லை சுகவீனம் தொடர்வதில்லை
சாத்தான் உன்னை ஜெயிப்பதில்லை
சாபம் உன்னை அணுகுவதில்லை
உன்னை உண்டாக்கினவர் உன்னை சிருஷ்டித்தவர்
உன் முன்னே நடந்து செல்கிறார்
தீங்கு உன்னை ஒன்றும் செய்யாது

Yacob Ennum Siru – யாக்கோபு என்னும் சிறு Lyrics in English

Yacob Ennum Siru
yaakkopu ennum sitru poochchiyae
nee ontukkum kalangi vidaathae
isravaelin sitru koottamae nee etharkum kalangi vidaathae
unnai unndaakkinavar unnai sirushtiththavar
un munnae nadanthu selkiraar
theengu unnai ontum seyyaathu

palaveenan aavathillai sukaveenam thodarvathillai
saaththaan unnai jeyippathillai
saapam unnai anukuvathillai
unnai unndaakkinavar unnai sirushtiththavar
un munnae nadanthu selkiraar
theengu unnai ontum seyyaathu

PowerPoint Presentation Slides for the song Yacob Ennum Siru – யாக்கோபு என்னும் சிறு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yacob Ennum Siru – யாக்கோபு என்னும் சிறு பூச்சியே PPT
Yacob Ennum Siru PPT

Yacob Ennum Siru – யாக்கோபு என்னும் சிறு Song Meaning

Yacob Ennum Siru
Jacob is a small insect
Don't worry about anything
Little congregation of Israel, do not be troubled by anything
The one who made you is the one who created you
He walks in front of you
Harm will do you nothing

Weakness does not persist
Satan will not conquer you
Curses do not approach you
The one who made you is the one who created you
He walks in front of you
Harm will do you nothing

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்