Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vinnin Venthan Mannil - விண்ணின் வேந்தன் மண்ணில்

விண்ணின் வேந்தன் மண்ணில்
பிறந்தார் வியப்புடன் பாடிடுவோம்
வாய்மையானவர் வழியுமானவர்
வியப்புடன் போற்றிடுவோம்

அன்னையுள்ளம் கொண்டவர்,
முன்னணையில் பிறந்தார்
கந்தைத்துணி கோலமாய்,
மீட்பரே பிறந்தார்! பிறந்தார்!
அன்பின் மீட்பர் அன்பாகப் பிறந்தார் – 2

1. வாழ்வாயிருப்பவர் வாழ்வைத் தந்தவர்
மாறும் உலகிலே மாறா நல்லவர்
நேசகரம் நீட்டி நேசிக்கின்ற தேவன்
பாசமுடன் நம்மில் வாழ வந்த நாதன்
அவரைப் பாடி மகிழ்வோம் – அன்னையுள்ளம்

2. தோளில் சுமப்பவர் தோழன் ஆனவர்
பாரம் சுமக்கவே பாரில் வந்தவர்
பாவிகளை மீட்க பாடுகளைத் தாங்க
தேவ மகன் இங்கு பாலனாக தூங்க
தூதர் வந்து பாட – அன்னையுள்ளம்

Vinnin Venthan Mannil – விண்ணின் வேந்தன் மண்ணில் Lyrics in English

Vinnnnin vaenthan mannnnil piranthaar viyappudan paadiduvom vaaymaiyaanavar valiyumaanavar viyappudan pottiduvom annaiyullam konndavar, munnannaiyil piranthaar kanthaiththunni kolamaay, meetparae piranthaar! Piranthaar! Anpin meetpar anpaakap piranthaar – 2 1. Vaalvaayiruppavar vaalvaith thanthavar maaraுm ulakilae maaraa nallavar naesakaram neetti naesikkinta Dhevan paasamudan nammil vaala vantha naathan avaraip paati makilvom – annaiyullam 2. Tholil sumappavar tholan aanavar paaram sumakkavae paaril vanthavar paavikalai meetka paadukalaith thaanga thaeva makan ingu paalanaaka thoonga thoothar vanthu paada – annaiyullam

PowerPoint Presentation Slides for the song Vinnin Venthan Mannil – விண்ணின் வேந்தன் மண்ணில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vinnin Venthan Mannil – விண்ணின் வேந்தன் மண்ணில் PPT
Vinnin Venthan Mannil PPT

பிறந்தார் அன்னையுள்ளம் வியப்புடன் விண்ணின் வேந்தன் மண்ணில் பாடிடுவோம் வாய்மையானவர் வழியுமானவர் போற்றிடுவோம் கொண்டவர் முன்னணையில் கந்தைத்துணி கோலமாய் மீட்பரே அன்பின் மீட்பர் அன்பாகப் வாழ்வாயிருப்பவர் தமிழ்