வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா
உம்மைத் தவிர உம்மைத் தவிர
உம் பாதம் பணிந்து நான்
உம்மையே தழுவினேன்
இருள் நீக்கும் வெளிச்சமே
எனைக் காக்கும் தெய்வமே
மனம் இரங்கினீரே
மறுவாழ்வு தந்தீரே
சுகம் தந்தீரையா
பெலன் தந்தீரையா
இரக்கத்தின் சிகரமே
இதயத்தின் தீபமே
செய்த நன்மை நினைத்து
துதித்துப் பாடி மகிழ்வேன்
Veru oru aasai Lyrics in English
Vaeraு oru aasai illa Yesu raajaa ummaith thavira ummaith thaviraum paatham panninthu naan ummaiyae thaluvinaenirul neekkum velichchamae enaik kaakkum theyvamaemanam irangineerae maraுvaalvu thantheeraesukam thantheeraiyaa pelan thantheeraiyaairakkaththin sikaramae ithayaththin theepamaeseytha nanmai ninaiththu thuthiththup paati makilvaen
PowerPoint Presentation Slides for the song Veru oru aasai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Veru Oru Aasai – வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா PPT
Veru Oru Aasai PPT
Veru oru aasai Song Meaning
Jesus is the king of no other desire
Except you, except you
I bow down to your feet
I embraced you
It is the light that dispels darkness
God save me
Have compassion
Rehabilitate
May you be happy
Belen Thandirai
The peak of mercy
The lamp of the heart
Thinking of the good done
I will sing praises and rejoice
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம்மைத் ஆசை இல்ல இயேசு ராஜா தவிரஉம் பாதம் பணிந்து உம்மையே தழுவினேன்இருள் நீக்கும் வெளிச்சமே எனைக் காக்கும் தெய்வமேமனம் இரங்கினீரே மறுவாழ்வு தந்தீரேசுகம் தந்தீரையா தமிழ்
