Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Veerarum Nangalae Jeya - வீரரும் நாங்களே ஜெய

பல்லவி

வீரரும் நாங்களே, ஜெயதீரரும் நாங்களே – இயேசு
ராஜனுக்காய் யுத்தஞ் செய்யும் வீரரும் நாங்களே!

சரணங்கள்

1. ஒருமையோடும் நாம் பெருமை காட்டாமல்,
அருமை இயேசுவை நம்பி வந்தால் தருவார் ஜெயமே – வீர

2. துன்பமோ, சாவோ, நாங்கள் ஒன்றுக்குமஞ்சோம்
பின் வாங்காமல் போர் புரிந்து சேனையிலிருப்போம் – வீர

3. பாவத்தை முற்றுமே பகைத்துத் தள்ளுவோம்,
ஆவியின் அபிஷேகத்தைப் பெற்று முன் செல்வோம் – வீர

4. நரக பாதையில் விரைந்து செல்வோரை
இரக்கமுள்ள இயேசுவண்டை இழுத்துக் கொள்ளுவோம் – வீர

5. சேனையிலே நாம் நல்ல சேவகம் செய்வோம்
வானத்திற்கு ஏகு மட்டும் சோதனை வெல்வோம் – வீர

Veerarum Nangalae Jeya – வீரரும் நாங்களே ஜெய Lyrics in English

pallavi

veerarum naangalae, jeyatheerarum naangalae – Yesu
raajanukkaay yuththanj seyyum veerarum naangalae!

saranangal

1. orumaiyodum naam perumai kaattamal,
arumai Yesuvai nampi vanthaal tharuvaar jeyamae – veera

2. thunpamo, saavo, naangal ontukkumanjaோm
pin vaangaamal por purinthu senaiyiliruppom – veera

3. paavaththai muttumae pakaiththuth thalluvom,
aaviyin apishaekaththaip pettu mun selvom – veera

4. naraka paathaiyil virainthu selvorai
irakkamulla Yesuvanntai iluththuk kolluvom – veera

5. senaiyilae naam nalla sevakam seyvom
vaanaththirku aeku mattum sothanai velvom – veera

PowerPoint Presentation Slides for the song Veerarum Nangalae Jeya – வீரரும் நாங்களே ஜெய

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Veerarum Nangalae Jeya – வீரரும் நாங்களே ஜெய PPT
Veerarum Nangalae Jeya PPT

Veerarum Nangalae Jeya – வீரரும் நாங்களே ஜெய Song Meaning

refrain

We are the warrior, we are Jayathira – Jesus
We are the warriors who fight for the king!

stanzas

1. We are united and not proud,
If you believe in the beautiful Jesus, he will give it to you - Veera

2. Suffer or die, we are united
Let's understand the war and stay in the army without taking back - Veera

3. Let us utterly hate sin,
Anointing of the Spirit let us go forth – veera

4. Those who hasten to the path of hell
Let's draw the merciful Jesus - heroic

5. We will do good service in the army
We will win the trial only for the sky - Veera

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்