Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vazhvathu Naanalla Ennil - வாழ்வது நானல்ல என்னில் கிறிஸ்துவே வாழ்கின்றார்

வாழ்வது நானல்ல என்னில் கிறிஸ்துவே வாழ்கின்றார் – 2

இறைவன் என்னில் உறைகின்றார் இன்பம் எனக்குத் தருகின்றார் – 2 

அன்பும் அருளும் பொழிகின்றார் – 2

என்னை முழுவதும் ஆள்கின்றார்

உயிரும் உடலும் போலவே மலரும் மணமும் போலவே – 2 

யாழும் இசையும் போலவே – 2  

வாழும் இறையில் ஒன்றிப்போம்

கிறிஸ்து நம்மில் வளரவே நாமும் தேய்ந்து மறையவே – 2 

கிறிஸ்து நம்முள் வாழவே – 2

நமக்கு பயமே இல்லையே 

Vazhvathu Naanalla Ennil Lyrics in English

vaalvathu naanalla ennil kiristhuvae vaalkintar – 2

iraivan ennil uraikintar inpam enakkuth tharukintar – 2 

anpum arulum polikintar – 2

ennai muluvathum aalkintar

uyirum udalum polavae malarum manamum polavae – 2 

yaalum isaiyum polavae – 2  

vaalum iraiyil ontippom

kiristhu nammil valaravae naamum thaeynthu maraiyavae – 2 

kiristhu nammul vaalavae – 2

namakku payamae illaiyae 

PowerPoint Presentation Slides for the song Vazhvathu Naanalla Ennil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vazhvathu Naanalla Ennil – வாழ்வது நானல்ல என்னில் கிறிஸ்துவே வாழ்கின்றார் PPT
Vazhvathu Naanalla Ennil PPT

தமிழ்