🏠  Lyrics  Chords  Bible 

Vantharul Ivvalayathil PPT - வந்தருள் இவ்வாலயத்தில்

1. வந்தருள், இவ்வாலயத்தில்; மகிமை ஏகோவாவே,-உனை
வாழ்த்தும் அடியார்க்கு நிதம் வாய்த்த பெரு வாழ்வே!
அந்தி பகல் இங்குனை வந்தடையும் அடியார்க் கிரங்கி,
ஆதரவாய் ஆண்டு கொள்வாய், ஆதி பராபரன் குமாரா!


Vantharul Ivvalayathil – வந்தருள் இவ்வாலயத்தில் PowerPoint



Vantharul Ivvalayathil - வந்தருள் இவ்வாலயத்தில் Lyrics

Vantharul Ivvalayathil PPT

Download Vantharul Ivvalayathil – வந்தருள் இவ்வாலயத்தில் Tamil PPT