Bible
Lyrics PPT

Unga Kirubai PPT - என்னை அழைத்தவரே

என்னை அழைத்தவரே
என்னை தொட்டவரே
நீர் இல்லாமல் நான் இல்லையே -2

நான் வாழ்ந்தது உங்க கிருபை
நான் வளர்ந்ததும் உங்க கிருபை
என்னை உயர்த்தி வைத்தீரே உம் கிருபையே -2

உங்க கிருபை வேண்டுமே
உங்க கிருபை போதுமே
உங்க கிருபை இல்லாமல்
நான் ஒன்றும் இல்லையே -2
இயேசுவே

தனிமையில் அழுதபோது தேற்றிட யாரும் இல்ல
தள்ளாடி நடந்தபோது தாங்கிட யாரும் இல்ல -2
கதறி அழுத நேரத்தில்
என் கண்ணீர் துடைத்த உங்க கிருப
உங்க கிருபை இல்லனா நானும் இல்ல -2

உங்க கிருபை வேண்டுமே
உங்க கிருபை போதுமே
உங்க கிருபை இல்லாமல்
நான் ஒன்றும் இல்லையே -2
இயேசுவே

நான் என்று சொல்ல எனக்கொன்றும் இல்ல
திறமனு சொல்ல என்னிடம் எதுவும் இல்ல -2
தகுதியில்லா என்னை
உயர்த்தினது உங்க கிருபை
உங்க கிருபை இல்லனா நானும் இல்ல -2

உங்க கிருபை வேண்டுமே
உங்க கிருபை போதுமே
உங்க கிருபை இல்லாமல்
நான் ஒன்றும் இல்லையே -2
இயேசுவே

Slide 1

என்னை அழைத்தவரே என்னை தொட்டவரே நீர் இல்லாமல் நான் இல்லையே -2

Slide 2

நான் வாழ்ந்தது உங்க கிருபை நான் வளர்ந்ததும் உங்க கிருபை என்னை உயர்த்தி வைத்தீரே உம் கிருபையே -2

Slide 3

உங்க கிருபை வேண்டுமே உங்க கிருபை போதுமே உங்க கிருபை இல்லாமல் நான் ஒன்றும் இல்லையே -2 இயேசுவே

Slide 4

தனிமையில் அழுதபோது தேற்றிட யாரும் இல்ல தள்ளாடி நடந்தபோது தாங்கிட யாரும் இல்ல -2 கதறி அழுத நேரத்தில் என் கண்ணீர் துடைத்த உங்க கிருப உங்க கிருபை இல்லனா நானும் இல்ல -2

Slide 5

உங்க கிருபை வேண்டுமே உங்க கிருபை போதுமே உங்க கிருபை இல்லாமல் நான் ஒன்றும் இல்லையே -2 இயேசுவே

Slide 6

நான் என்று சொல்ல எனக்கொன்றும் இல்ல திறமனு சொல்ல என்னிடம் எதுவும் இல்ல -2 தகுதியில்லா என்னை உயர்த்தினது உங்க கிருபை உங்க கிருபை இல்லனா நானும் இல்ல -2

Slide 7

உங்க கிருபை வேண்டுமே உங்க கிருபை போதுமே உங்க கிருபை இல்லாமல் நான் ஒன்றும் இல்லையே -2 இயேசுவே

Unga Kirubai - Ennai Alaithavarae PowerPoint

Unga Kirubai - என்னை அழைத்தவரே Lyrics

Unga Kirubai PPT

Download Unga Kirubai - Ennai Alaithavarae Tamil PPT