Unga kiruba pothum yesappa – உங்க கிருபை போதும் யேசப்பா
Lyrics – Tamil
உங்க கிருபை போதும் யேசப்பா X 4
எந்தன் பெலவீனத்தில்
உந்தன் பெலன் என்றும் விளங்கிடும்
கிருபை போதும் யேசப்பா X 2
தகுதி இல்லாதவணை
தகுதி படுத்தினதும்
உங்க கிருபையே
சிரியவனை குப்பையிலிருந்து
தூக்கி எடுத்ததும்
உங்க கிருபையே X 2
நிற்பதும் நிர்மூலமாகாமல் இருப்பதும்
உங்க கிருபையே
கால் சறுக்கும் போது
கரம் கொடுத்து தூக்கியதும்
உங்க கிருபையே X 2
உங்க கிருபை போதும் யேசப்பா X 2
எந்தன் பெலவீனத்தில்
உந்தன் பெலன் என்றும் விளங்கிடும்
கிருபை போதும் யேசப்பா
Unga Kiruba Pothum Yesappa – உங்க கிருபை போதும் யேசப்பா Lyrics in English
Unga kiruba pothum yesappa – unga kirupai pothum yaesappaa
Lyrics – Tamil
Unga kirupai pothum yaesappaa X 4
Enthan pelaveenaththil
Unthan pelan entum vilangidum
Kirupai pothum yaesappaa X 2
Thakuthi illaathavannai
Thakuthi paduththinathum
Unga kirupaiyae
Siriyavanai kuppaiyilirunthu
Thookki eduththathum
Unga kirupaiyae X 2
Nirpathum nirmoolamaakaamal iruppathum
Unga kirupaiyae
Kaal saraுkkum pothu
Karam koduththu thookkiyathum
Unga kirupaiyae X 2
Unga kirupai pothum yaesappaa X 2
Enthan pelaveenaththil
Unthan pelan entum vilangidum
Kirupai pothum yaesappaa
PowerPoint Presentation Slides for the song Unga Kiruba Pothum Yesappa – உங்க கிருபை போதும் யேசப்பா
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unga Kiruba Pothum Yesappa – உங்க கிருபை போதும் யேசப்பா PPT
Unga Kiruba Pothum Yesappa PPT
Unga Kiruba Pothum Yesappa – உங்க கிருபை போதும் யேசப்பா Song Meaning
Unga kiruba pothum yesappa – Your grace is enough Yesappa
Lyrics – Tamil
Your grace is enough Jesus X 4
In whose weakness
Undan Belan also means
Grace is enough Jesus X 2
Ineligible
Once qualified
Your grace
From Syrian trash
When picked up
Your grace is X 2
To stand and not perish
Your grace
When the foot slides
When he gave his hand and lifted it
Your grace is X 2
Your grace is enough Jesus X 2
In whose weakness
Undan Belan also means
Grace is enough Jesus
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உங்க கிருபை போதும் யேசப்பா X கிருபையே எந்தன் பெலவீனத்தில் உந்தன் பெலன் விளங்கிடும் தகுதி Unga kiruba pothum yesappa Lyrics Tamil இல்லாதவணை தமிழ்
