Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummalantri Ennale - உம்மாலன்றி என்னாலே

உம்மாலன்றி என்னாலே
எதுவும் செய்ய முடியாது
உம்மாலன்றி யாராலும
அனுவும் கூட அசையாது – 2

சொல்வதையே செய்பவர்
செய்வதையே சொல்லூவார்
வாக்குறுதி தந்தவர்
வாக்கு மாறா வல்லவர், – 2 – உம்மாலன்றி

1,நன்மை செய்யும் மாந்தராக.,
சுற்றி சுற்றி வந்தாரே,
(சுற்றி, சுற்றி வந்தாரே)
நல்லோர் மேலும், தீயோர் மேலும்,
இரக்கம் செய்து மகிழ்ந்தாரே,
(இரக்கம் செய்து மகிழ்ந்தாரே) -சொல்வதையே

2,குருடருக்கு கண்களை,
திறந்து தந்து மகிழ்ந்தாரே
(திறந்து தந்து மகிழ்ந்தாரே )
செவிடருக்கு செவிகளை
கேட்கச் செய்து மகிழ்ந்தாரே – 2
(கேட்கச் செய்து மகிழ்ந்தாரே) -சொல்வதையே

3 , சிறியவனை புழுதியிலிருந்து
எடுத்து நிருத்த வல்லவர்
(எடுத்து நிருத்த வல்லவர் )
எளியவனை குப்பையிலிருந்து,
தூக்கி உயர்த்த வல்லவர் – 2
(தூக்கி உயர்த்த வல்லவர் ) -சொல்வதையே

உம்மாலன்றி என்னாலே – Ummalantri Ennale Lyrics in English

ummaalanti ennaalae
ethuvum seyya mutiyaathu
ummaalanti yaaraaluma
anuvum kooda asaiyaathu – 2

solvathaiyae seypavar
seyvathaiyae solloovaar
vaakkuruthi thanthavar
vaakku maaraa vallavar, – 2 – ummaalanti

1,nanmai seyyum maantharaaka.,
sutti sutti vanthaarae,
(sutti, sutti vanthaarae)
nallor maelum, theeyor maelum,
irakkam seythu makilnthaarae,
(irakkam seythu makilnthaarae) -solvathaiyae

2,kurudarukku kannkalai,
thiranthu thanthu makilnthaarae
(thiranthu thanthu makilnthaarae )
sevidarukku sevikalai
kaetkach seythu makilnthaarae – 2
(kaetkach seythu makilnthaarae) -solvathaiyae

3 , siriyavanai puluthiyilirunthu
eduththu niruththa vallavar
(eduththu niruththa vallavar )
eliyavanai kuppaiyilirunthu,
thookki uyarththa vallavar – 2
(thookki uyarththa vallavar ) -solvathaiyae

PowerPoint Presentation Slides for the song உம்மாலன்றி என்னாலே – Ummalantri Ennale

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummalantri Ennale – உம்மாலன்றி என்னாலே PPT
Ummalantri Ennale PPT

மகிழ்ந்தாரே வல்லவர் சொல்வதையே சுற்றி செய்து உம்மாலன்றி வந்தாரே இரக்கம் திறந்து தந்து கேட்கச் எடுத்து நிருத்த தூக்கி உயர்த்த என்னாலே எதுவும் செய்ய முடியாது தமிழ்