உம் இரத்தமே உம் இரத்தமே சுத்தம் செய்யுமே
உம் இரத்தமே என் பானமே
பாய்ந்து வந்த நின் ரத்தமே
சாய்ந்தோர்கட்கு அடைக்கலமே
பாவிகள் நேசர் பாவி என்னை
கூவி கழுவினீர் என்னை
நெசர் சிலுவை சத்தியம்
நாசம் அடைவோர்க்குப் பைத்தியம்
இரட்சிப்படைவோர் சத்தியம்
நிச்சயம் காப்பார் நித்தியம்
நின் சிலுவையில் சிந்திய
வன்மையுள்ள இரத்தத்தினால்
என் பாவத்தை பரிகரித்தீர்
அன்புள்ள தேவ புத்திரா
பன்றி போல் சேறில் புரண்டேன்
நன்றி இல்லாமல் திரிந்தேன்
கரத்தால் அரவணைத்தீர்
வரத்தால் ஆசீர்வதித்தீர்
விழுங்கப் பார்க்கும் சாத்தானை
மழுங்க வைத்தீர் அவனை
புழங்காமல் போக்கினானே
களங்கமில்லா கர்த்தரே
ஐயனே உமக்கு மகிமையும்
துய்யனே துதி கனமும்
மெய்யனே எல்லா வல்லமையும்
உய்யோனே உமக்கல்லேலூயா
உம் இரத்தமே உம் இரத்தமே – Um Rathamae Lyrics in English
Um iraththamae um iraththamae suththam seyyumae um iraththamae en paanamae paaynthu vantha nin raththamae saaynthorkatku ataikkalamae paavikal naesar paavi ennai koovi kaluvineer ennai nesar siluvai saththiyam naasam ataivorkkup paiththiyam iratchippataivor saththiyam nichchayam kaappaar niththiyam nin siluvaiyil sinthiya vanmaiyulla iraththaththinaal en paavaththai parikariththeer anpulla thaeva puththiraa panti pol seril puranntaen nanti illaamal thirinthaen karaththaal aravannaiththeer varaththaal aaseervathiththeer vilungap paarkkum saaththaanai malunga vaiththeer avanai pulangaamal pokkinaanae kalangamillaa karththarae aiyanae umakku makimaiyum thuyyanae thuthi kanamum meyyanae ellaa vallamaiyum uyyonae umakkallaelooyaa
PowerPoint Presentation Slides for the song உம் இரத்தமே உம் இரத்தமே – Um Rathamae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Rathamae – உம் இரத்தமே உம் இரத்தமே PPT
Um Rathamae PPT
உம் இரத்தமே உம் இரத்தமே – Um Rathamae Song Meaning
Let your blood cleanse you
Your blood is my drink
It was your blood that flowed
A refuge for Saindorgat
Sinners are my sinners
You washed me
Nezer Cross Oath
Destruction is madness
Salvationists swear
He will surely protect you forever
Spilled on your cross
Of violent blood
You have forgiven my sin
Dear Son of God
I wallowed in the mud like a pig
I wandered without thanks
You embraced with your arms
Thou hast blessed with bounties
The devouring Satan
You made him dull
It didn't flow
God is without blemish
Glory be to you, Lord
Praise be to you
Truly Almighty
Uyone Umakallelujah
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம் இரத்தமே நின் என்னை சத்தியம் சுத்தம் செய்யுமே பானமே பாய்ந்து ரத்தமே சாய்ந்தோர்கட்கு அடைக்கலமே பாவிகள் நேசர் பாவி கூவி கழுவினீர் நெசர் சிலுவை தமிழ்
