Bible
Lyrics PPT

Ullathode PPT - உடைந்த உள்ளத்தோடே-Udaintha

உடைந்த உள்ளத்தோடே
உம் பாதம் வருகின்றேன்
என் பாவம் மன்னியுமைய்யா (2)

Slide 1

உடைந்த உள்ளத்தோடே உம் பாதம் வருகின்றேன் என் பாவம் மன்னியுமைய்யா (2)

Slide 2

என் பாவம் சிவேரென்று இருந்தாலும் உறை பனியைப்போலாக்குவீர் என் பாவம் இரத்தம்போல் இருந்தாலும் அதை பஞ்சைப்போலாக்குவீர்(2)

Slide 3

என்னை மன்னியும் தெய்வமே என்னை மன்னியும் இயேசுவே(2)

Slide 4

என் பாவம் உணர்ந்தறிக்கை செய்தாலே அதை மன்னிக்க உண்மையுள்ளவர் எல்லா அநியாயங்கள் நீக்கி சுத்திகரிக்க நீர் நீதியுள்ளவர்(2)

Slide 5

என்னை மன்னியும் தெய்வமே என்னை மன்னியும் இயேசுவே(2)

உடைந்த உள்ளத்தோடே-Udaintha Ullathode PowerPoint

Ullathode - உடைந்த உள்ளத்தோடே-Udaintha Lyrics

Ullathode PPT

Download உடைந்த உள்ளத்தோடே-Udaintha Ullathode Tamil PPT