Bible
🏠 Lyrics Chords Bible

Thuthiththidu En Ullame - துதித்திடு என் உள்ளமே

துதித்திடு என் உள்ளமே

THUTHITHTHIDU EN ULLAME – துதித்திடு என் உள்ளமே

துதித்திடு என் உள்ளமே
ஸ்தோத்திரி என் கைகளே

1.மகத்துவ தேவனுக்கு ஸ்தோத்திரம்
மாறாத நேசருக்கு ஸ்தோத்திரம்
ஆலோசனை கர்த்தரே ஸ்தோத்திரம்
அதிசயமானவர்க்கு ஸ்தோத்திரம்

2.பாவங்களை வென்றவரே ஸ்தோத்திரம்
சாபங்களை தீர்த்தவரே ஸ்தோத்திரம்
ஆபத்தில் அடைக்கலம் ஸ்தோத்திரம்
ஆசீர்வாத தேவனே ஸ்தோத்திரம்

3.கண்ணீரைத் துடைப்பவரே ஸ்தோத்திரம்
கலங்காதே என்றவரே ஸ்தோத்திரம்
வியாதியின் பரிகாரியே ஸ்தோத்திரம்
ஆறுதலின் தேவனே ஸ்தோத்திரம்

4.மரணத்தை ஜெயித்தவரே ஸ்தோத்திரம்
மாசில்லாத தேவனே ஸ்தோத்திரம்
யூதராஜசிங்கமே ஸ்தோத்திரம்
ஆச்சரிய தேவனே ஸ்தோத்திரம்

Thuthiththidu En Ullame - துதித்திடு என் உள்ளமே Lyrics in English

THUTHITHTHIDU EN ULLAME – thuthiththidu en ullamae Thuthiththidu en ullamae Sthoththiri en kaikalae 1.makaththuva thaevanukku Sthoththiram Maaraatha naesarukku Sthoththiram Aalosanai karththarae Sthoththiram Athisayamaanavarkku Sthoththiram 2.paavangalai ventavarae Sthoththiram Saapangalai theerththavarae Sthoththiram Aapaththil ataikkalam Sthoththiram Aaseervaatha thaevanae Sthoththiram 3.kannnneeraith thutaippavarae Sthoththiram Kalangaathae entavarae Sthoththiram Viyaathiyin parikaariyae Sthoththiram Aaraுthalin thaevanae Sthoththiram 4.maranaththai jeyiththavarae Sthoththiram Maasillaatha thaevanae Sthoththiram Yootharaajasingamae Sthoththiram Aachchariya thaevanae Sthoththiram

PowerPoint Presentation Slides for the song Thuthiththidu En Ullame - துதித்திடு என் உள்ளமே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thuthiththidu En Ullame - துதித்திடு என் உள்ளமே PPT Thuthiththidu En Ullame PPT

THUTHITHTHIDU EN ULLAME – துதித்திடு என் உள்ளமே THUTHITHTHIDU EN ULLAME – thuthiththidu en ullamae துதித்திடு என் உள்ளமே Thuthiththidu en ullamae ஸ்தோத்திரி என் கைகளே Sthoththiri en kaikalae 1.மகத்துவ தேவனுக்கு ஸ்தோத்திரம் 1.makaththuva thaevanukku Sthoththiram மாறாத நேசருக்கு ஸ்தோத்திரம் Maaraatha naesarukku Sthoththiram ஆலோசனை கர்த்தரே ஸ்தோத்திரம் Aalosanai karththarae Sthoththiram அதிசயமானவர்க்கு ஸ்தோத்திரம் Athisayamaanavarkku Sthoththiram 2.பாவங்களை வென்றவரே ஸ்தோத்திரம் 2.paavangalai ventavarae Sthoththiram சாபங்களை தீர்த்தவரே ஸ்தோத்திரம் Saapangalai theerththavarae Sthoththiram ஆபத்தில் அடைக்கலம் ஸ்தோத்திரம் Aapaththil ataikkalam Sthoththiram ஆசீர்வாத தேவனே ஸ்தோத்திரம் Aaseervaatha thaevanae Sthoththiram 3.கண்ணீரைத் துடைப்பவரே ஸ்தோத்திரம் 3.kannnneeraith thutaippavarae Sthoththiram கலங்காதே என்றவரே ஸ்தோத்திரம் Kalangaathae entavarae Sthoththiram வியாதியின் பரிகாரியே ஸ்தோத்திரம் Viyaathiyin parikaariyae Sthoththiram ஆறுதலின் தேவனே ஸ்தோத்திரம் Aaraுthalin thaevanae Sthoththiram 4.மரணத்தை ஜெயித்தவரே ஸ்தோத்திரம் 4.maranaththai jeyiththavarae Sthoththiram மாசில்லாத தேவனே ஸ்தோத்திரம் Maasillaatha thaevanae Sthoththiram யூதராஜசிங்கமே ஸ்தோத்திரம் Yootharaajasingamae Sthoththiram ஆச்சரிய தேவனே ஸ்தோத்திரம் Aachchariya thaevanae Sthoththiram

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum