துதிப்பேன் துதிப்பேன்
துதித்துக் கொண்டிருப்பேன்
போற்றுவேன் புகழுவேன்
வாழ்த்துவேன் வணங்குவேன்
வல்லவர் இயேசுவே – துதிப்பேன்
1. சூரியனே சந்திரனே
வான்வெளி நட்சத்திரமே
இயேசுவை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
அவர் அன்பு என்றும் மாறாதது – துதிப்பேன்
2. மலைகளே குன்றுகளே
மலர்களே மச்சங்களே
இயேசுவைத் துதியுங்கள்
அற்புதர் அற்புதரே அவர்
அதிசயமானவரே – துதிப்பேன்
3. வாலிபரே கன்னியரே
பிள்ளைகளே பெரியவரே
இயேசுவைத் துதியுங்கள்
கர்த்தாதி கர்த்தர் இவரே – இவர்
ராஜாதி ராஜன் தானே – துதிப்பேன்
Thuthippen Thuthippen Thuthithu Lyrics in English
Thuthippaen thuthippaen thuthiththuk konntiruppaen pottaுvaen pukaluvaen vaalththuvaen vananguvaen vallavar Yesuvae – thuthippaen 1. Sooriyanae santhiranae vaanveli natchaththiramae Yesuvai thuthiyungal avar kirupai entumullathu avar anpu entum maaraathathu – thuthippaen 2. Malaikalae kuntukalae malarkalae machchangalae Yesuvaith thuthiyungal arputhar arputharae avar athisayamaanavarae – thuthippaen 3. Vaaliparae kanniyarae pillaikalae periyavarae Yesuvaith thuthiyungal karththaathi Karththar ivarae – ivar raajaathi raajan thaanae – thuthippaen
PowerPoint Presentation Slides for the song Thuthippen Thuthippen Thuthithu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthippen Thuthippen Thuthithu – துதிப்பேன் துதிப்பேன் PPT
Thuthippen Thuthippen Thuthithu PPT
Thuthippen Thuthippen Thuthithu Song Meaning
I will praise and praise
I will praise
I will admire and praise
I salute you
Mighty Jesus - I will praise
1. The sun is the moon
Sky star
Praise Jesus
He is gracious
His love never changes – I will praise
2. Hills are hills
Flowers are moles
Praise Jesus
He is amazing
O wonderful one - I will praise
3. Boy and girl
Children are great
Praise Jesus
He is the Lord God
Rajati Rajan himself – I will praise him
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
துதிப்பேன் – துதிப்பேன்துதித்துக் கொண்டிருப்பேன்போற்றுவேன் புகழுவேன்வாழ்த்துவேன் வணங்குவேன்வல்லவர் இயேசுவே சூரியனே சந்திரனேவான்வெளி நட்சத்திரமேஇயேசுவை துதியுங்கள்அவர் கிருபை என்றுமுள்ளதுஅவர் அன்பு மாறாதது மலைகளே குன்றுகளேமலர்களே மச்சங்களேஇயேசுவைத் துதியுங்கள்அற்புதர் தமிழ்
