Thuthi Thangiya Paramandala - துதி தங்கிய பரமண்டல
துதி தங்கிய பரமண்டல
பல்லவி
துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம்,
சுப மங்கள மிகு சம்பிரம சுக சோபன ஷேமம்!
சரணங்கள்
1. அதி சுந்தர நிறை கொண்டுயர் அருள் மோக்கிஷ தீபன்,
கதி உம்பர்கள் தொழும் இங்கித கருணைப் பிரதாபன் – துதி
2. மந்தை ஆயர் பணிந்து பாதம் மகிழ்ந்து வாழ்த்திய அத்தனார்,
நிந்தையாய் ஒரு கந்தை மூடவும் வந்த மாபரி சுத்தனார் – துதி
3. திருவான் உல கரசாய் வளர் தேவ சொரூபனார்,
ஒரு மாதுடை வினை மாறிட நரர் ரூபமதானார் – துதி
4. ஆபிராம் முனி யிடமேவிய பதிலாள் உபகாரன்,
எபிரேயர்கள் குலம் தாவீதென் அரசற் கோர்குமாரன் – துதி
5. சாதா ரண வேதா கம சாஸ்த்ர சுவிசேஷன்,
கோதே புரி ஆதா முடை கோத்ர திரு வேஷன் – துதி
6. விண்ணாடரும் மண்ணாடரும் மேவுந் திருப் பாதன்,
பண்ணோதுவர் கண்ணாம் வளர் பர மண்டல நாதன் – துதி
Thuthi Thangiya Paramandala - துதி தங்கிய பரமண்டல Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Thuthi Thangiya Paramandala - துதி தங்கிய பரமண்டல
by clicking the fullscreen button in the Top left. Or you can download Thuthi Thangiya Paramandala - துதி தங்கிய பரமண்டல PPT Thuthi Thangiya Paramandala PPT
Thuthi Thangiya Paramandala - துதி தங்கிய பரமண்டல Song Meaning
refrain
Paramandala Suvisedaka Naam, upon whom praise rests,
Suba Mangala Miku Samprama Suka Sobana Shemam!
stanzas
1. Ati Sundara Nai Konyar Arul Mokisha Deepan,
Kathi Umbers pray to Ingita Karinup Pradapan – Praise
2. The herdsmen bowed down and greeted with gladness,
Mabari Suthanar, who came to close a circle of reproach – praise
3. Thiruvan Ula Karasai Vakara Deva Sorubanar,
Narar rupamadanar, a verb that turns into a cow – praise
4. Abrahm Muni Yadameviya Substitute Substitute,
Praise be to the King of David, the Hebrews
5. Sada Rana Veda Kama Shastra Suvisation,
Kothe Puri Aada Mudai Gotra Thiru Vashan – Praise
6. Vinnadar and Mannadar Mevun Thirup Pathan,
Pannothuvar Khannam Vakara Para Mandal Nathan – Praise
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum