Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thikkatra Velaiyile - திக்கற்ற வேளையிலே

LYRICS:-

திக்கற்ற வேளையிலே
பக்கபலம் இயேசு
எக்காலமும் உனக்கு
தக்கத்துணை இயேசு

காலைத்தள்ளாட ஒட்டார்
உன்னை காக்கிறவர் உறங்கார்
காலையிலும் மாலையிலும்
எவ்வேளையிலும் அணைப்பார்

கண்களை ஏறெடுத்தால்
இன்றே நீ விசுவாசித்தால்
நன்மைகளை அற்புதமாய்
இயேசுவில் கண்டிடுவாய்

Thikkatra Velaiyile – திக்கற்ற வேளையிலே Lyrics in English

LYRICS:- thikkatta vaelaiyilae pakkapalam Yesu ekkaalamum unakku thakkaththunnai Yesu kaalaiththallaada ottar unnai kaakkiravar urangaar kaalaiyilum maalaiyilum evvaelaiyilum annaippaar kannkalai aeraெduththaal inte nee visuvaasiththaal nanmaikalai arputhamaay Yesuvil kanndiduvaay

PowerPoint Presentation Slides for the song Thikkatra Velaiyile – திக்கற்ற வேளையிலே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thikkatra Velaiyile – திக்கற்ற வேளையிலே PPT
Thikkatra Velaiyile PPT

இயேசு LYRICS திக்கற்ற வேளையிலே பக்கபலம் எக்காலமும் உனக்கு தக்கத்துணை காலைத்தள்ளாட ஒட்டார் உன்னை காக்கிறவர் உறங்கார் காலையிலும் மாலையிலும் எவ்வேளையிலும் அணைப்பார் கண்களை ஏறெடுத்தால் தமிழ்