Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Theyva Aattukkuttiyae - தெய்வ ஆட்டுக்குட்டியே

1. தெய்வ ஆட்டுக்குட்டியே,
லோகத்தாரின் மீட்பரே,
உம்மால் மீட்கப்பட்ட நான்
தேவரீர்க்கு அடியான்
நீர் என் கோட்டை, தஞ்சமாம்,
ஆர் என் வாழ்வை நீக்கலாம்?

2. கர்த்தரே, என் உள்ளத்தில்
அருள் தந்தென் மனதில்
அந்தகாரம் நீங்கிட,
அன்பின் தீபம் ஸ்வாலிக்க,
ஆவியின் நல் ஈவையும்
பூர்த்தியாக அளியும்.

3. எந்த நாழிகையிலே
நீர் வந்தாலும், இயேசுவே,
உம்மையே நான் சந்திக்க,
கண்ணால் கண்டு களிக்க,
நான் விழித்திருக்கவே
நித்தம் ஏவிவாருமே.

Theyva Aattukkuttiyae Lyrics in English

1. Theyva aattukkuttiyae, lokaththaarin meetparae, ummaal meetkappatta naan thaevareerkku atiyaan neer en kottaை, thanjamaam, aar en vaalvai neekkalaam? 2. Karththarae, en ullaththil arul thanthen manathil anthakaaram neengida, anpin theepam svaalikka, aaviyin nal eevaiyum poorththiyaaka aliyum. 3. Entha naalikaiyilae neer vanthaalum, Yesuvae, ummaiyae naan santhikka, kannnnaal kanndu kalikka, naan viliththirukkavae niththam aevivaarumae.

PowerPoint Presentation Slides for the song Theyva Aattukkuttiyae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Theyva Aattukkuttiyae – தெய்வ ஆட்டுக்குட்டியே PPT
Theyva Aattukkuttiyae PPT

தெய்வ ஆட்டுக்குட்டியேலோகத்தாரின் மீட்பரேஉம்மால் மீட்கப்பட்ட நான்தேவரீர்க்கு அடியான்நீர் கோட்டை தஞ்சமாம்ஆர் வாழ்வை நீக்கலாம் கர்த்தரே உள்ளத்தில்அருள் தந்தென் மனதில்அந்தகாரம் நீங்கிடஅன்பின் தீபம் ஸ்வாலிக்கஆவியின் நல் ஈவையும்பூர்த்தியாக தமிழ்