Thenikkalin Kootangale – தேனீக்களின் கூட்டங்களே
தேனீக்களின் கூட்டங்களே எங்க போறீங்க?
தேவ மகன் இயேசுவுக்காய் தேன் எடுக்கப் போறோமே
தேனீக்களே நில்லுங்களேன் நாங்களும் வாறோம்
தேவ மகன் இயேசுவோட நேசங்களே நாங்கள்
லல லல லல லல லலா (2)
தேவாதி தேவனை தேடி வந்த நாதனை
ஆடியே பாடியே துதிப்போம்
ராஜாதி ராஜனை ஆள வந்த ரோஜாவை
ஆடியே ஆடியே துதிப்போம்
சின்னஞ் சிட்டுக் குருவிகளே எங்கே போறீங்க?
செல்ல இயேசு பிறந்துள்ளார் பார்க்கப் போறோமே
சின்னஞ் சிட்டுக் குருவிகளே நாங்களும் வாறோம்
செல்ல இயேசு பாலனோட செல்லங்களே நாங்கள்
லல லல லல லல லலா (2)
சின்ன ஆட்டுக் குட்டிகளே எங்கே போறீங்க?
நல்ல மேய்ப்பன் இயேசுவோட நட்பைத் தேடி போறோமே
சின்ன ஆட்டுக் குட்டிகளே நாங்களும் வாறோம்
நல்ல மேய்ப்பன் இயேசுவோட கண்மணிகள் நாங்கள்
லல லல லல லல லலா (2)
வண்ணக்குயில் கூட்டங்களே எங்கே போறீங்க?
வந்திருக்கும் இயேசுவுக்காய் பாட்டுப்பாட போறோமே
வண்ணக் குயில் கூட்டங்களே நாங்களும் வாறோம்
தங்க இயேசு பாலனோடு தங்கிடுவோம் நாங்கள்
லல லல லல லல லலா (2) தேவாதி
Thenikkalin Kootangale – தேனீக்களின் கூட்டங்களே Lyrics in English
Thenikkalin Kootangale – thaeneekkalin koottangalae thaeneekkalin koottangalae enga poreenga? Thaeva makan Yesuvukkaay thaen edukkap poromae thaeneekkalae nillungalaen naangalum vaarom thaeva makan Yesuvoda naesangalae naangal lala lala lala lala lalaa (2) thaevaathi thaevanai thaeti vantha naathanai aatiyae paatiyae thuthippom raajaathi raajanai aala vantha rojaavai aatiyae aatiyae thuthippom sinnanj sittuk kuruvikalae engae poreenga? Sella Yesu piranthullaar paarkkap poromae sinnanj sittuk kuruvikalae naangalum vaarom sella Yesu paalanoda sellangalae naangal lala lala lala lala lalaa (2) sinna aattuk kuttikalae engae poreenga? Nalla maeyppan Yesuvoda natpaith thaeti poromae sinna aattuk kuttikalae naangalum vaarom nalla maeyppan Yesuvoda kannmannikal naangal lala lala lala lala lalaa (2) vannnakkuyil koottangalae engae poreenga? Vanthirukkum Yesuvukkaay paattuppaada poromae vannnak kuyil koottangalae naangalum vaarom thanga Yesu paalanodu thangiduvom naangal lala lala lala lala lalaa (2) thaevaathi
PowerPoint Presentation Slides for the song Thenikkalin Kootangale – தேனீக்களின் கூட்டங்களே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thenikkalin Kootangale – தேனீக்களின் கூட்டங்களே PPT
Thenikkalin Kootangale PPT

