🏠 Lyrics Chords Bible

Tham Kirupai Perithallo - தம் கிருபை பெரிதல்லோ

தம் கிருபை பெரிதல்லோ

தம் கிருபை பெரிதல்லோ
எம் ஜீவனிலும் அதே
இம்மட்டும் காத்ததுவே
இன்னும் தேவை கிருபை தாருமே

1. தாழ்மையுள்ளவரிடம் தங்கிடுதே கிருபை
வாழ்நாளெல்லாம் அது போதுமே
சுகமுடன் தம் பெலமுடன்
சேவை செய்ய கிருபை தாருமே

2. நிர்மூலமாகாததும் நிற்பதுமோ கிருபை
நீசன் என் பாவம் நீங்கினதே
நித்திய ஜீவன் பெற்றுக் கொண்டேன்
காத்துக் கொள்ள கிருபை தாருமே

3. தினம் அதிகாலையில் தேடும் புது கிருபை
மனம் தளர்ந்த நேரத்திலும்
பெலவீன சரீரத்திலும்
போதுமே உம் கிருபை தாருமே

4. மாபரிசுத்த ஸ்தலம் கண்டடைவேன் கிருபை
மூடும் திரை கிழிந்திடவே
தைரியமாய் சகாயம் பெற
தேடி வந்தேன் கிருபை தாருமே

5. ஒன்றை ஒன்று சந்திக்கும் சத்தியமும் கிருபை
என்றும் மறவேன் வாக்குத்தத்தம்
நீதியுமே சமாதானமே
நிலை நிற்கும் கிருபை தாருமே

6. ஸ்தோத்திர ஜெபத்தினால் பெருகுதே கிருபை
ஆத்தும பாரம் கண்ணீரோடே
சோர்வின்றி நானும் வேண்டிடவே
ஜெபவரம் கிருபை தாருமே

Tham Kirupai Perithallo Lyrics in English

Tham kirupai perithallo Em jeevanilum athae Immattum kaaththathuvae Innum thaevai kirupai thaarumae 1. Thaalmaiyullavaridam thangiduthae kirupai Vaalnaalellaam athu pothumae Sukamudan tham pelamudan Sevai seyya kirupai thaarumae 2. Nirmoolamaakaathathum nirpathumo kirupai Neesan en paavam neenginathae Niththiya jeevan pettaுk konntaen Kaaththuk kolla kirupai thaarumae 3. Thinam athikaalaiyil thaedum puthu kirupai Manam thalarntha naeraththilum Pelaveena sareeraththilum Pothumae um kirupai thaarumae 4. MaaParisuththa sthalam kanndataivaen kirupai Moodum thirai kilinthidavae Thairiyamaay sakaayam pera Thaeti vanthaen kirupai thaarumae 5. Ontai ontu santhikkum saththiyamum kirupai Entum maravaen vaakkuththaththam Neethiyumae samaathaanamae Nilai nirkum kirupai thaarumae 6. Sthoththira jepaththinaal perukuthae kirupai Aaththuma paaram kannnneerotae Sorvinti naanum vaenntidavae Jepavaram kirupai thaarumae

PowerPoint Presentation Slides for the song Tham Kirupai Perithallo

by clicking the fullscreen button in the Top left. Or you can download Tham Kirupai Perithallo PPT

தம் கிருபை பெரிதல்லோ Tham kirupai perithallo எம் ஜீவனிலும் அதே Em jeevanilum athae இம்மட்டும் காத்ததுவே Immattum kaaththathuvae இன்னும் தேவை கிருபை தாருமே Innum thaevai kirupai thaarumae 1. தாழ்மையுள்ளவரிடம் தங்கிடுதே கிருபை 1. Thaalmaiyullavaridam thangiduthae kirupai வாழ்நாளெல்லாம் அது போதுமே Vaalnaalellaam athu pothumae சுகமுடன் தம் பெலமுடன் Sukamudan tham pelamudan சேவை செய்ய கிருபை தாருமே Sevai seyya kirupai thaarumae 2. நிர்மூலமாகாததும் நிற்பதுமோ கிருபை 2. Nirmoolamaakaathathum nirpathumo kirupai நீசன் என் பாவம் நீங்கினதே Neesan en paavam neenginathae நித்திய ஜீவன் பெற்றுக் கொண்டேன் Niththiya jeevan pettaுk konntaen காத்துக் கொள்ள கிருபை தாருமே Kaaththuk kolla kirupai thaarumae 3. தினம் அதிகாலையில் தேடும் புது கிருபை 3. Thinam athikaalaiyil thaedum puthu kirupai மனம் தளர்ந்த நேரத்திலும் Manam thalarntha naeraththilum பெலவீன சரீரத்திலும் Pelaveena sareeraththilum போதுமே உம் கிருபை தாருமே Pothumae um kirupai thaarumae 4. மாபரிசுத்த ஸ்தலம் கண்டடைவேன் கிருபை 4. MaaParisuththa sthalam kanndataivaen kirupai மூடும் திரை கிழிந்திடவே Moodum thirai kilinthidavae தைரியமாய் சகாயம் பெற Thairiyamaay sakaayam pera தேடி வந்தேன் கிருபை தாருமே Thaeti vanthaen kirupai thaarumae 5. ஒன்றை ஒன்று சந்திக்கும் சத்தியமும் கிருபை 5. Ontai ontu santhikkum saththiyamum kirupai என்றும் மறவேன் வாக்குத்தத்தம் Entum maravaen vaakkuththaththam நீதியுமே சமாதானமே Neethiyumae samaathaanamae நிலை நிற்கும் கிருபை தாருமே Nilai nirkum kirupai thaarumae 6. ஸ்தோத்திர ஜெபத்தினால் பெருகுதே கிருபை 6. Sthoththira jepaththinaal perukuthae kirupai ஆத்தும பாரம் கண்ணீரோடே Aaththuma paaram kannnneerotae சோர்வின்றி நானும் வேண்டிடவே Sorvinti naanum vaenntidavae ஜெபவரம் கிருபை தாருமே Jepavaram kirupai thaarumae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum