Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thaguthiyae Illa - தகுதியே இல்ல

Thaguthiyae Illa – தகுதியே இல்ல

தகுதியே இல்ல
உங்க முகத்த பாா்க்க
ஆனால், நீா் என்னை நேசித்தீா்

நீா் விரும்பும் முன்னமே எனக்கு இல்ல -2

என் இயேசுவே எந்தன் உயிரே
உடைந்த உள்ளத்தை தேற்றிடுமே -2
பாவியான என்னையும் ஏற்றுக்கொள்ளுமே -2

துணிகரமாய் நான் பாவம் செய்தேன்
உமக்கு விரோதமாய் எழும்பி நின்றேன் -2
என்னை மன்னியுமே மன்னியுமே
உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே -2
-என் இயேசுவே

உம் சமூகம் விட்டு விலகி சென்றேன்
பாவம் செய்து உம்மை மறுதலித்தேன்-2
என்னை மன்னியுமே மன்னியுமே
உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே -2
-என் இயேசுவே

Thaguthiyae Illa – தகுதியே இல்ல Lyrics in English

Thaguthiyae Illa – thakuthiyae illa

Thakuthiyae illa
Unga mukaththa paaா்kka
Aanaal, neeா் ennai naesiththeeா்

Neeா் virumpum munnamae enakku illa -2

En Yesuvae enthan uyirae
Utaintha ullaththai thaettidumae -2
Paaviyaana ennaiyum aettaுkkollumae -2

Thunnikaramaay naan paavam seythaen
Umakku virothamaay elumpi ninten -2
Ennai manniyumae manniyumae
Um iraththaththaal ennai kaluvidumae -2
-en Yesuvae

Um samookam vittu vilaki senten
Paavam seythu ummai maraுthaliththaen-2
Ennai manniyumae manniyumae
Um iraththaththaal ennai kaluvidumae -2
-en Yesuvae

PowerPoint Presentation Slides for the song Thaguthiyae Illa – தகுதியே இல்ல

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thaguthiyae Illa – தகுதியே இல்ல PPT
Thaguthiyae Illa PPT

என்னை மன்னியுமே இல்ல இயேசுவே உம் தகுதியே நீா் பாவம் இரத்தத்தால் கழுவிடுமே Thaguthiyae Illa உங்க முகத்த பாா்க்க ஆனால் நேசித்தீா் விரும்பும் முன்னமே தமிழ்